Bizarre News In Tamil: சிறையில் இருந்த கைதிகள் உடலுறவு கொள்ளாமல், ஒருவரை ஒருவர் பார்த்தும் கொள்ளாமல் வினோதமான முறையில் குழந்தை பெற்றுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கு காணலாம்.
World Bizarre News: அமெரிக்காவின் ஒரு பகுதியில் இரவில் ஏற்படும் ஒரு பயங்கர சத்தத்தால் பலராலும் தூங்கவே முடியவில்லை என கூறப்பட்ட நிலையில், அது எங்கிருந்து வருகிறது என்பது ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
Bizarre Viral News: வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்த உணவு பொட்டலத்தில் உணவு டெலவரி ஊழியர் எச்சில் துப்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவையும், அந்த சம்பவம் குறித்தும் முழுமையாக இதில் காணலாம்.
நீங்கள் கண்களில் காண்டாக்ட் லென்ஸ்களை அணிபவராக இருந்தால், இது உங்களுக்கான தகவல்தான். மறந்தும்கூட லென்ஸ்களை கண்ணில் இருந்து எடுக்காமல் தூங்கக்கூடாது என்பதற்கு உதாரணம் இது.
Moon Rocket Artemis 1: நாசா ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் நிலவை நோக்கி சென்றது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பணியை மேற்கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களுக்கு பணமும் கூரையை பொத்துக் கொண்டு கொட்டுகிறது. ஆனால், அவர்கள் தங்கள் பிரபலத்திற்கு கொடுக்கும் விலையும் அதிகமாக இருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நீச்சல் செய்ய போன பெண் காணாமல் போனார். 20 நாட்களுக்குப் பிறகு அவர் நிர்வாண நிலையில் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டார்
கடந்த மாதம், ஜூன் 3 ஆம் தேதி, பக்திசாரு சுவாமி அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு ஜூன் 18 ஆம் தேதி அவரது கொரோனா பரிசோதனை நேர்மறையாக வந்தது. அவர் அமெரிக்காவிலேயே ஃப்ளோரிடாவில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வந்தார்.https://zeenews.india.com/tamil/health/worldwide-corona-news-update-337823
ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆர்லாண்டோவில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் மீண்டும் திறக்கப்படுவதற்கான திட்டங்களுக்கு மாகாண அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ப்ளோரிடாவில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவரது நான்கு காதலர்கள் உரிமை கொண்டாடும் விஷயம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.