சீனாவில் உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடப்பது புதிதல்ல. உய்குர்களுக்கு எதிராக சீனா தொடர்ந்து அடக்குகுறைகளை பிரயோகம் செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து, உலக அளவில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன.
சென்னையில், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
NRI Women Abused In Pakistan: 'பாலியல் வாழ்க்கையைப் பற்றி கேட்டு அவமதித்தார்கள்' என்றும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 'அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும்' இந்திய பெண் குற்றச்சாட்டு
Hindus Human Rights: பாகிஸ்தானில் சுமார் 4 மில்லியன் இந்துக்கள் வாழ்கின்றனர், இது மொத்த மக்கள் தொகையில் 1.9 சதவீதமாகும். இவர்களில் 14 லட்சம் இந்துக்கள் சிந்துவில் வாழ்கின்றனர்
Tamil Nadu CM MK Stalin on Human Rights: அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே மனித உரிமைகள் தான். பல்வேறு உரிமைகளை பற்றி அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது.
நிலத் தகராறில் தலையிட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்ட டி.எஸ்.பி.-யின் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அரசியல் ஆர்வலர் சிறையில் போடப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறையில் விசாரணையாளர்களை முத்தமிட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார் அரசியல் ஆர்வலர் லூஜெய்ன் அல் ஹத்லூல் (Lozain-al-Hathlaul). அவர் தான் எதிர்கொண்ட பயங்கரமான கொடுமைகளை விவரிக்கிறார்...
அங்குள்ள சிறைகளில் பல மர்ம அறைகள் இருப்பதாகவும், அங்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் திரும்பி வருவதில்லை என்றும் முன்னாள் கைதிகள் கூறுகிறார்கள்.
குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மும்முரமாக எடுக்குமாறு ஐ.நா அறிவுறுத்துகிறது. கொரோனாவின் தாக்கத்தினால் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கூடும் என்ற கவலையும் எழுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.