Income tax department notice: நீங்கள் சில பொருட்களை பணமாக கொண்டு வாங்கும் பழக்கத்தை கொண்டு இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். வருமான வரித் துறையின் நோட்டீஸ் வரலாம்.
2023-24 நிதியாண்டு முடிவடையும் நிலையில், வரி செலுத்துவோருக்கு மார்ச் 31 ஒரு முக்கியமான தேதியாக உள்ளது. இந்த தேதிக்குள் சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும்.
மக்கள் போட்ட பிச்சையால் பதவியில் இருக்கும் திமுக அமைச்சர்கள் வாய்க்கொழுப்பில் பேசிக் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
IT Department On Social Media Influencers: கேரளாவில் சுமார் 10 யூடியூபர்கள் மற்றும் பிற சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் மீது வருமான வரித்துறை கடந்த வாரம் நடவடிக்கையைத் தொடங்கியது
இந்திய அரசின் விதிகளின்படி ஒரு நபர் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும், அதுவே நீங்கள் இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தால் உங்களுக்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும்.
வரியை செலுத்த தவறியதற்கான வட்டியை கணக்கிட வரி செலுத்துபவர்கள் ஒரு நிதியாண்டில் பெற்ற டிவிடெண்ட் வருமானத்தை காலாண்டு வாரியாகப் பிரிக்க வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
2015 ஆம் ஆண்டின் கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கொடுப்பவருக்கு கூடுதல் வெகுமதி கிடைக்கும் என்று 2018 ஆம் ஆண்டின் வெகுமதி திட்டம் கூறுகிறது.
மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) (Central Information Commission (CIC)) நவம்பர் 18ஆம் தேதியன்று ஒரு முக்கிய முடிவை அறிவித்து பெண்களின் உரிமையை பாதுகாத்துள்ளது. தனது கணவரின் சம்பளத்தை அறிந்து கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு என்றும் அது பற்றிய தகவல்களை தகவல் அறியும் உரிமை மூலம் பெறலாம் என்றும் ஒரு முக்கிய தீர்ப்பை Central Information Commission வழங்கியது.
பணத்தை பதுக்கி வைத்திருந்ததால் சென்னையில் சேகர் ரெட்டியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சேகர் ரெட்டி என்பவர் அரசு துறைகளின் முக்கிய ஒப்பந்தங்களைப் பெற்று பணிகளை மேற்கொண்டு வந்தார். அவரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், 132 கோடி ரூபாய் மற்றும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. அதில், 35 கோடி ரூபாய்க்கு, புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால், சி.பி.ஐ., அமைப்பு விசாரணையில் இறங்கியது. அவர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.