திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு 5 நாட்களுக்கு கட்டணம் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
July 24 Today Rasipalan: ஆடி மாதம் 8ஆம் நாளான இன்று (ஜூலை 24) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
July 23 Today Rasipalan: ஆடி மாதம் 7ஆம் நாளான இன்று (ஜூலை 23) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Aadi Month 2025: இந்த 2025 ஆம் ஆண்டில் ஆடி மாதத்தின் முதல் நாள் கடந்த ஜூலை 17 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்நாள் முதல் பல சிறப்பு பண்டிகைகள் ஒன்றின் பின் ஒன்றாக தொடங்குகிறது. இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.
July 20 Today Rasipalan: ஆடி மாதம் 4ஆம் நாளான இன்று (ஜூலை 20) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Aadi Month 2025: 2025 ஆம் ஆண்டில் ஆடி மாதத்தின் முதல்நாள் வருகிற ஜூலை 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது.
Aadi Month 2025: 2025 ஆம் ஆண்டில் ஆடி மாதத்தின் முதல்நாள் வருகிற ஜூலை 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது.
Tamil Nadu Viral News: காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவிழா பேனரில் முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா பால் குடம் எந்தியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hariyali Teej 2024 : ஹரியாலி தீஜ் என்பது சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். ஆடி மாத அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் ஹரியாலி தீஜ் கொண்டாடப்படுகிறது
Amman Worship Of Aadi Velli : ஆடி மாதத்தில் நீர்நிலைகள் வணங்கப்படுகிறது. இதற்கு காரணம், சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. ஆடி 18ம் நாளன்றுதான் சூரிய பகவான், பூச நட்சத்திரத்திலிருந்து ஆயில்யம் நட்சத்திரத்துக்கு மாறுகிறார்
Blessings From Trinity Goddess : ஆடி மாதத்தில் விஷ்ணு உட்பட பல தெய்வங்களும் யோக நித்திரைக்கு சென்றுவிடுவதால், அனைத்து தெய்வங்களின் சக்தியும் அம்பிகைக்குள் அடக்கம் என்பதால் இந்த மாதத்தில் அன்னை வழிபாடு முக்கியமானது...
Aadi Velli Mavilaku: ஆடி மாதத்தில் சிவனை விட சக்திக்கு அதிக சக்தி இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம், அதனால் தான் ஆடியில் அன்னைக்கு வழிபாடுகள் அதிகளவில் செய்யப்படுகிறது
Aadi Month Amman Worship : அன்னை பார்வதியின் பரிவார தேவதை உத்தாலகுசுமையை ஏமாற்ற அரக்கன் ஆடி எடுத்த கோலம்! ஆடிக் காற்றில் பஞ்சாய் பறக்க வைத்த சிவபெருமான்...
Worship Of Kaaval Deivangal : பக்தர்களின் குறை தீர்க்கும் தெய்வங்கள், காவல் தெய்வங்களை வழிபடும் ஆடி மாத ஆன்மீகம்... ஆடியில் பிரபலமான காவல் தெய்வங்கள் வழிபாடு...
Aadi Velli 2024: கடக ராசியில் சூரியன் பயணிக்கும் மாதத்தை தமிழில் ஆடி மாதம் என்று அழைக்கிறோம். அதேபோல, செல்வத்திற்கும், சுக போகமான வாழ்க்கை, மகிழ்ச்சி ஆகியவற்றிற்குக் உரிய சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனும், சந்திரனும் இணைந்து சுபபலன்களைக் கொடுப்பார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.