அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் ஓங்கியுள்ள நிலையில் கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
VP Duraisamy Press Meet : காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவதை வடிவேல் பாணியில் சொன்னால் சின்னப்புள்ளத்தனமாக இருப்பதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.
Who Is The Opposition Party : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓராண்டைக் கடந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் எதிர்க்கட்சி யார் என்று விவாதம் சூடு பிடித்துள்ளது.
Admk General Meeting : வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டு வழக்கு. விசாரணையில் மனுதாரர் சொன்னது என்ன ? திட்டமிட்டபடி நடைபெறுமா அதிமுக பொதுக்குழு ?
அதிமுகவின் ஒற்றை தலைமையாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க வேண்டும் என சென்னைமற்றும் தென் மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் சகோதரர் பெயரில் கூட்டுறவு சங்கத்தில் போலியாக கணக்கு தொடங்கி ஒன்றரை லட்சம் ரூபாய் பயிர்க்கடன் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் புகார் அளித்துள்ளார்.
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என யார் வந்தாலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்
ஓர் ஆண்டு திமுக ஆட்சியில் ஊழல் பட்டியல் குறித்து பேசும் அண்ணாமலை அதிமுகவின் பத்தாண்டு ஊழல் குறித்து கேள்வி கேட்பாரா என நெல்லையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.