ஐந்து எளிய கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து OnePlus Y Series-லிருந்து 43 இஞ்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வெல்லும் வாய்ப்பை நீங்கள் பெறலாம்.
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் ஆண்டு விழா விற்பனையை அறிவித்துள்ளன.
நீங்கள் ஐபோன் வாங்க திட்டமிட்டு, ஐபோன் 13-ன் விலை உங்கள் பட்ஜெட்டுக்கு அப்பால் செல்கிறது என்றால், ஐபோன் 12 ஐ வாங்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது.
Amazon இல் தற்போது பல ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகள், EMI மற்றும் Exchange Offer போன்றவை கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அமேசானில் Redmi Note 10S இல் பல அற்புத தள்ளுபடிகள் கொடுக்கபட்டு உள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸை அதன் $ 2.9 பில்லியன் மதிப்பிலான நிலவுக்கான லேண்டர் திட்டத்திற்காக தேர்வு செய்ததற்காக நாசா மீது வழக்கு தொடர்ந்தது.
இன்று முதல் பல துறைகளில் முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இவை நேரிடையாக உங்கள் செலவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதன் மிழ்கு விவரத்தை இங்கே காண்போம்.
Changes from September 1: நீங்கள் ஸ்மார்ட்போனை உபயோகித்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களைப் பயன்படுத்தினால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் தேவையான செய்தியாக இருக்கும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் அதன் பிளான்களின் கட்டணத்தை உயர்த்தப் போகிறது. இதனுடன், அமேசான், கூகுள், கூகுள் டிரைவ் போன்ற சேவைகளின் விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1 மற்றும் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும். இந்த 5 மாற்றங்களையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 5 விதிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
List of best lenovo tablets: இந்தியாவில் லெனோவா பல நல்ல டேப்லெட்களை குறைந்த விலை வரம்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. லெனோவாவுடன் போட்டியிட, லாவா மற்றும் ஐபால் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சந்தையில் மலிவான டேப்லெட்களை அறிமுகப்படுத்தி உள்ளன.
இந்த வார தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விமானத்தில் விண்வெளிக்குச் சென்றார். இது உலகம் முழுதும் பேசப்பட்டது.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், உலகின் பணக்காரர். அவர் தனது மனைவி மெக்கென்சியை பெசோஸ் 2019 ஆம் ஆண்டில் திருமணமான 25 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.