High Blood Pressure Control:அதிகரித்த இரத்த அழுத்தம் காரணமாக, பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிகவும் முக்கியமாகும்.
மனித உடலில் எப்போது எந்த நோய் வரும் என யாராலும் கூற முடியாது. முற்றிலும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பவர் திடீரென மயங்கி விழுவதைப் பலமுறை நாம் பார்த்திருக்கிறோம். திடீர் மயக்கம் / தலை சுற்றல் வர காரணம் என்ன? பொதுவாக திடீரென மயக்கம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். மூளையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், ஒருவர் சுயநினைவை இழக்கிறார் என்று கூறப்படுகிறது. ஒரு நபருக்கு திடீரென மயக்கம் வருவதற்கான சில பொதுவான காரணங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இன்றைய வாழ்க்கை முறையில் தினமும் காலை எழுந்தவுடன் காபி குடிப்பது பெரும்பாலான மக்களின் பழக்கமாக உள்ளது. சில விஷயங்களை நமக்கு பிடிக்கும். ஆனால், சில விஷயங்களில் நமக்கு ஏற்படும் பிடிப்பு நம்மை அவற்றின் அடிமைகளாகவே மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் காபி. காபி குடித்தால் தூக்கம் தூரமாய் போய்விடும் என்பது அனைவரும் அறிந்ததே. காபி நம் உடலுக்கு உடனடி சுறுசுறுப்பை அளிக்கின்றது. எனினும், அதிகமாக காபி குடிப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதிகமாக காபி குடிப்பதால் பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்.
உடல் எடை குறைய வேண்டும் என்பதற்காக பலருக்கு தினமும் க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் அவ்வாறு செய்வது, உங்கள் ஆரோக்கியத்துடன் விளையாடுவது போல ஆகும் என எச்சரிக்கை விடுக்கின்றனர் நிபுணர்கள்.
Sudden Unconsciousness: மனித உடலில் எப்போது எந்த நோய் வரும் என யாராலும் கூற முடியாது. முற்றிலும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பவர் திடீரென மயங்கி விழுவதைப் பலமுறை நாம் பார்த்திருக்கிறோம்.
வெந்தயம் பலவிதமான நற்குணங்கள் நிறைந்தது. உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் எலும்புகளை வலுவாக்கவும் இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இரவு தூங்கும் முன் வெல்லத்தை உட்கொள்வது, ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க நன்மைகளைத் தரும் என நாட்டின் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி கூறுகிறார்.
இதயம், ரத்த ஓட்டம், ஆக்சிஜன் இவைதான் ஒரு உயிரோட்டத்துக்கானவை. இவற்றில் ஏதாவது ஒன்று தனது வேலையை நிறுத்தினாலே மனிதனின் மனிதனின் உயிர் பிரிந்ததாக அர்த்தம்.
பெரும்பாலான இந்தியர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும். அப்படி இயற்கையாக ரத்த அழுத்தம் குறைக்க, நாம் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளைப் பார்ப்போம்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பதட்டம் காரணமாக இந்நாட்களில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை ஒரு அமைதியான கொலையாளி என்றே கூறலாம். இது மெதுவாக தன் நாச வேலையை செய்து கொண்டிருக்கும். இந்த நோயில், இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டம் மிக வேகமாக நடக்கத் தொடங்குகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு சோர்வு, மார்பு வலி, தலையில் கடுமையான வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்படும்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பதட்டம் காரணமாக இந்நாட்களில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை ஒரு அமைதியான கொலையாளி என்றே கூறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.