Mercury Transit: புதன் கிரகம் ஜனவரி 18 மாலை 6.44 மணிக்கு தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தது. புதன் கிரகம் ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறது. இது வணிகம், புத்திசாலித்தனம், பகுத்தறிவு சக்தி போன்றவற்றின் காரணியாகும். புதனின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான தாக்கம் இருக்கும் என்றாலும், சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budhaditya Yogam on Pongal: சூரியனுடன், புதன் சேர்வதால் ஏற்படும் யோகம் புதாதித்ய யோகம் எனப்படுகிறது. ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருந்தால், புத - ஆதித்ய யோகம் ஏற்படும்
Mercury Transit: ஜனவரி 13 தனுசு ராசியில் புதன் கிரகம் உதயமாகுகிறார். இதைத் தொடர்ந்து ஜனவரி 18ஆம் தேதி தனுசு ராசியில் பெயர்ச்சியாகுகிறார். புதனின் இந்த சஞ்சாரத்தின் தாக்கம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் தெரியும்.
Mercury Transit December 3: புதனின் பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் சில ராசிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான மாதமாக இருக்கப்போகிறது. டிசம்பர் முழுவதும் அமோகமான பலன்களை அனுபவித்து, புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கவிருக்கும் ராசிகள் இவை...
Mercury Transit in December: புதனின் பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் சில ராசிகளுக்கு ஜாக்பாட் மாதமாக இருக்கப்போகிறது. டிசம்பர் முழுவதும் அமோகமான நல்ல பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mercury Transit 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் கிரகம் இப்போது விருச்சிக ராசியில் சஞ்சாரத்தில் உள்ளது. இது டிசம்பர் 3 வரை இங்கே இருக்கும். டிசம்பர் 3 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்குள் நுழையும். இப்படிப்பட்ட நிலையில் சில ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்
Mercury Transit 2022: ஜோதிடத்தில், புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். நவம்பர் 13 அன்று புதன் விருச்சிக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இதன் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதன் பேச்சாற்றல் மற்றும் வணிகத்தை குறிக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அந்த நபருக்கு வாழ்க்கையில் எந்தக் குறையும் இருக்காது. புதன் பெயர்ச்சியால் ஆதாயம் பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mercury Transit: சில ராசிக்காரர்கள் புதனின் ராசி மாற்றத்தால் அபரிமிதமான பலன்களை பெறுவார்கள். இவர்களுக்கு செல்வச் செழிப்பு அதிகரிப்பதுடன் இவர்களது வாழ்வில் மகிழ்ச்சியும் பன்மடங்கு பெருகும்.
Saturn Mercury Transit: சனி மற்றும் புதனின் வக்ர இயக்கத்தால் பல ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது. கிரகங்களின் நிலை மாறிய பின்னர், பிரச்சனைகளில் இருந்து இவர்கள் விடுபடுவார்கள்.
Mercury Transit: நவராத்திரியில் புதன் கிரகத்தின் நிலை மாற்றம் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். இவர்களுக்கு உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், பணவரவும் கூடும்.
Budhaditya Yogam of Surya-Budh: புத ஆதித்ய யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த காலத்தில் இவர்கள் நல்ல பண வரவையும், தொழிலில் வெற்றியையும் பெறுவார்கள்.
செப்டம்பர் 8 ஆம் தேதி கன்னி ராசியில் புதன் அமைக்கப்பட்டு செப்டம்பர் 10 ஆம் தேதியிலிருந்து பின்வாங்குகிறது. சில ராசிக்காரர்களின் தொழிலில் இது மிகவும் நல்ல பலனைத் தரும்.
Mercury Retrograde: அலர்ட் மக்களே!! வக்ரமாகிறார் புதன்!! புதனின் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Mercury Transit: புதனின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் சுப பலன்களையும் சில ராசிக்காரர்கள் அசுப பலன்களையும் அனுபவிக்க உள்ளனர். பதிவில் விரிவாக காணலாம்.
Mars Transit: கன்னி ராசியில் தங்கி புதன் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரலாசிக்கச் செய்வார். இவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.