IPL 2023: ஐபிஎல் 2023ல், பல இளம் வீரர்கள் தங்கள் ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், பும்ரா போன்ற துல்லியமான யார்க்கர்களை வீசும் ஒரு பந்து வீச்சாளர் டீம் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
IPL 2023 Injury Players List: வீரர்கள் காயமடைந்து, தொடரில் இருந்து விலகுவது வாடிக்கைதான் என்றாலும், கடந்த சில நாள்களாக வீர்ரகளின் காயம் குறித்த செய்தி தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை காயத்தால் பாதிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இதில் காணலாம்.
ஐபிஎல் 2023 தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் ஜியோ சினிமாவில் பேசிய சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் ஆல்டைம் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் மலிங்கா என கூறியுள்ளார். பும்ராவின் வளர்ச்சியில் மலிங்காவின் பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Bumrah Health Update: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது, 4ஆவது டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெறாத நிலையில், அவரின் உடற்தகுதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
India vs New Zealand 1st ODI: இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். கடைசி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
India vs Srilanka ODI Series: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் அணிக்கு போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் உடற்தகுதி காரணத்தால் தொடரில் இருந்து விலக உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஏற்படுத்தியுள்ளது.
IND vs SL ODI Series : இந்தியா இலங்கை உடனான ஒருநாள் தொடர் ஜன. 10ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சீனியர்களின் வருகையால் பல முக்கிய வீரர்களுக்கு அணியில் இடமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Jasprit Bumrah: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மனதில் வைத்து இந்த அதிரடி முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
இந்திய அணியின் தற்போதைய முன்னணி வேகப்பந்துவீச்சாளரான பும்ரா, முதுகெலும்பு அழுத்த முறிவு காரணமாக வரும் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் துணை கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ராவும், சஞ்சனா கணேசனும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) தங்களது முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர். பும்ராவும் சஞ்சனா கணேசனும் இந்த கொண்டாட்டங்களுக்கு ஒன்றாக இல்லை. எனினும், டிவி தொகுப்பாளரான சஞ்சனா இன்ஸ்டாகிராமில் ஒரு காதல் இடுகையை எழுதினார். திருமண நாளை கொண்டாடும் வகையில் அவர் இருவரின் அழகிய பல படங்களை பகிர்ந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.