நள்ளிரவு 12 மணியளவில் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த 243 பேரில் மூன்று பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2.5 லட்சம் நிதி உதவி மத்திய அரசு வழங்குகிறது எனவும், கலப்பு திருமணங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 17% இல் இருந்து 28% ஆக உயர்த்தியது. அதன் பின்னர், அகவிலைப்படி 3% மேலும் அதிகரிக்கப்பட்டது.
வெள்ளம் பாதிப்பு குறித்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த பின்பு அறிக்கை முழுமையாக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தெரிவித்தார்.
பண்டிகை காலத்தில் மத்திய அரசு, ஊழியர்களுக்கு பல லாபகரமான அறிவிப்புகளை அளித்தது. அது போலவே, தற்போது, மோடி அரசு தனது ஊழியர்களுக்கு புத்தாண்டிலும் பரிசுகளை வழங்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று பிரேத பரிசோதனைக்கான நெறிமுறைகளை மாற்றியமைத்தது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் பிரேத பரிசோதனை நடத்தலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. தலைநகர் டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) தொடர்ந்து மோசமான நிலையிலேயே தொடர்கிறது. அந்த அளவு 400 என்ற அளவை தாண்டியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என்ற செய்தி மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். பணவீக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களின் மாதச் செலவு மேலும் அதிகரிக்கிறது.
பிஎஃப் சந்தாதாரர்களை சார்ந்து இருப்பவர்கள் மற்றும் அவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு (nominees) பரந்த பாதுகாப்பு கவரேஜை கொண்டு வரும் வகையில், இபிஎஃப்ஓ சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.