English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Dalit

Dalit

தமிழகத்தில் இதுவரை நடந்த ஆணவக் கொலைகள்! இத்தனை உயிர்கள் பறிபோனதா?
honourkilling Aug 2, 2025, 04:36 PM IST
தமிழகத்தில் இதுவரை நடந்த ஆணவக் கொலைகள்! இத்தனை உயிர்கள் பறிபோனதா?
Honour Killings In TN: இதுவரை தமிழகத்தில் நிகழ்ந்துள்ள ஆணவக் கொலைகள், காதலுக்கும், வாழ்க்கைக்கும் எதிரானது என்பதை காட்டுகின்றன. சாதி, மதம், மரபு எனும் காரணங்களால் பல காதலர்களின் கனவுகள் நசுங்கிவிட்டன. இன்னும் எத்தனை உயிர்கள் இழக்கப்பட வேண்டும் என்பதே பெரிய கேள்வி???
Reason behind Aram Film Director Giving back the Award
Dalit Mar 21, 2025, 11:00 PM IST
தலித்துகளுக்கு மட்டும் ஏன் இப்படி? பெரியார் விருதை துறந்த கோபி நயினார்!
பெரியார் விருதை திருப்பியளித்த அறம் பட இயக்குநர் - பரபரப்பு பின்னணி!
தொல் திருமாவளவன் தொடர்ந்த  உள் ஒதுக்கீடு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Thol. Thirumavalavan Oct 4, 2024, 05:37 PM IST
தொல் திருமாவளவன் தொடர்ந்த உள் ஒதுக்கீடு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Thol Thirumavalavan Latest News: அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக திருமாவளவன் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. 
ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..!
crime Apr 26, 2024, 08:19 PM IST
ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை
Viruthachalam Jan 2, 2024, 07:20 PM IST
தலித் இளைஞர் மீது தாக்குதல்! பாமக நிர்வாகியின் மகன் வெறிச்செயல்!
விருத்தாசலம் அருகே புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் பாமக நிர்வாகியின் மகன் தலித் இளைஞரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
"தொட்டதற்கு தண்டனை" மனித மலத்தை முகத்தில் பூசி அராஜகம்... போலீஸில் தலித் புகார்!
Madhya Pradesh Jul 23, 2023, 09:09 AM IST
"தொட்டதற்கு தண்டனை" மனித மலத்தை முகத்தில் பூசி அராஜகம்... போலீஸில் தலித் புகார்!
Madhya Pradesh Horrifying Incident: கிரீஸ் கையால் தொட்டதற்கு, மனித மலத்தை தலித் ஒருவரின் மீது பூசிய ஓபிசி சமூகத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலத்தில் நடந்த தீண்டாமையின் உச்சம்; நடந்தது என்ன?
Karnataka Sep 21, 2022, 11:30 AM IST
கர்நாடக மாநிலத்தில் நடந்த தீண்டாமையின் உச்சம்; நடந்தது என்ன?
கோயில் திருவிழாவில் சாமி சிலையை தொட்ட தலித் சிறுவன் குடும்பத்தினருக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த ஆதிக்க சாதியினர்.
மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
reservation Aug 31, 2022, 02:40 PM IST
மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Reservation Benefits To Dalits: மத்திய அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றுக்கூறி, இந்த வழக்கு அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
Ruckus created as Dalit youth tries to enter temple during closing time
Perambalur Jun 16, 2022, 05:40 PM IST
நடை சாற்றும் நேரத்தில் சாமி கும்பிட வந்த இளைஞருடன் தீட்சிதர்கள் வாக்குவாதம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கோவிலில் நடை சாற்றும் வேளையில் சாமி கும்பிட சென்ற இளைஞனை தீட்சிதர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தலித் சாமியாரின் எச்சில் உணவை வாங்கி சாப்பிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ
caste discrimination May 27, 2022, 02:12 PM IST
தலித் சாமியாரின் எச்சில் உணவை வாங்கி சாப்பிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தலித் சாமியாரின் எச்சில் உணவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாங்கி சாப்பிட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
சாதிய அடக்குமுறை: இஸ்லாம் மதத்திற்கு மாறிய 8 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர்
Religion Converted Feb 3, 2022, 03:46 PM IST
சாதிய அடக்குமுறை: இஸ்லாம் மதத்திற்கு மாறிய 8 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர்
Converted to Islam: தலித்தாக இருப்பதால் கடுமையான ஜாதிய அடக்குமுறைக்கு ஆளாவதாகவும் அதில் இருந்து விடுபடவே மதம் மாறியதாக நாகராஜ் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவம்: 6 பேர் கைது, வலுக்கும் போராட்டங்கள்
Arakkonam Murder Apr 10, 2021, 02:31 PM IST
அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவம்: 6 பேர் கைது, வலுக்கும் போராட்டங்கள்
அரக்கோணம் பகுதியில் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சோனூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் சூர்யா, அர்ஜுன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
இரட்டை படுகொலை சம்பவம் கடும் கண்டனத்தை பதிவு செய்த திமுக - வி.சி.கே - காங்கிரஸ்!
DMK Apr 9, 2021, 05:07 PM IST
இரட்டை படுகொலை சம்பவம் கடும் கண்டனத்தை பதிவு செய்த திமுக - வி.சி.கே - காங்கிரஸ்!
ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் புதன்கிழமை இரண்டு தலித் இளைஞர்களை படுகொலை செய்யப்பட்டதற்கு  திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர். 
Watch: பட்டியிலனத்தவரை இழிவுபடுத்திய தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்த காவல்துறை
Thoothukudi Oct 13, 2020, 03:10 PM IST
Watch: பட்டியிலனத்தவரை இழிவுபடுத்திய தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்த காவல்துறை
அனைவரும் பவுல்ராஜின் சாதியை குறிப்பிட்டு அவமதித்ததோடு, அவரை சங்கிலி தேவரின் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டி உள்ளனர்.
20 நாட்களில் மூன்றாவது சம்பவம். உ.பி.யில் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
Uttar Pradesh Sep 4, 2020, 12:54 PM IST
20 நாட்களில் மூன்றாவது சம்பவம். உ.பி.யில் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
கடந்த 20 நாட்களில் மூன்றாவது சம்பவம். லக்கிம்பூரில் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் விதியை அமல்படுத்த கோரிக்கை..!!!
reservation Aug 29, 2020, 02:13 PM IST
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் விதியை அமல்படுத்த கோரிக்கை..!!!
இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் விதியை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி  சில தலித் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? VCK கண்டனம்
VCK May 23, 2020, 05:34 PM IST
அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? VCK கண்டனம்
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தேசியகுற்ற ஆவண மைய அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.
மொபைல் போனைத் திருடியதற்காக அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பி நுழைத்த சம்பவம்
mobile phone Feb 21, 2020, 04:02 PM IST
மொபைல் போனைத் திருடியதற்காக அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பி நுழைத்த சம்பவம்
ராஜஸ்தானில் மொபைல் போனைத் திருடியதற்காக முஸ்லிம் நபரின் அந்தரங்க பகுதியில் இரும்புக் கம்பியைச் செருகி மிருகத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் லாபத்திற்கு சாதி வன்முறை வெறியாட்டத்தில் சிதைந்த பொன்பரப்பி கிராமம்!!
பொன்பரப்பி Apr 20, 2019, 12:49 PM IST
அரசியல் லாபத்திற்கு சாதி வன்முறை வெறியாட்டத்தில் சிதைந்த பொன்பரப்பி கிராமம்!!
சாதி வன்முறை வெறியாட்டத்தில் மீண்டும் யாரும் ஈடுபடாதப்படி தண்டனையை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
சாதியை காரணம் காட்டி மனிதாபிமானத்தை கொலை செய்த கிராமத்தினர்.....
Odisha Jan 18, 2019, 12:00 PM IST
சாதியை காரணம் காட்டி மனிதாபிமானத்தை கொலை செய்த கிராமத்தினர்.....
சாதியை காரணம் காட்டி தாழ்த்தப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மறுத்த கிராமத்தினர்; தாய்க்கு 17 வயது மகன் செய்த கொடூர செயல்......
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • ரிலீஸ் ஆகாத ரஜினி படம்! 37 வருடங்களுக்கு பின் திரைக்கு வருகிறது..எது தெரியுமா?
    rajinikanth

    ரிலீஸ் ஆகாத ரஜினி படம்! 37 வருடங்களுக்கு பின் திரைக்கு வருகிறது..எது தெரியுமா?

  • IND vs NZ 3rd T20: இந்திய அணியின் பிளேயிங் 11.. உள்ளே வரும் முக்கிய பவுலர்! வெளியேரும் வீரர் யார்?
    Ind vs NZ
    IND vs NZ 3rd T20: இந்திய அணியின் பிளேயிங் 11.. உள்ளே வரும் முக்கிய பவுலர்! வெளியேரும் வீரர் யார்?
  • அர்த்த கேந்திர யோகம்: ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்.. நீங்க இருக்கீங்களா?
    Ardha Kendra Yog
    அர்த்த கேந்திர யோகம்: ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்.. நீங்க இருக்கீங்களா?
  • ஜனவரி 2026 டிஏ உயர்வு: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் எந்தெந்த அலவன்சுகள் அதிகரிக்கும்?
    DA hike
    ஜனவரி 2026 டிஏ உயர்வு: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் எந்தெந்த அலவன்சுகள் அதிகரிக்கும்?
  • CSK வீரர் அடுத்தடுத்து சதம்.. செம ஃபார்ம்! பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா?
    Sarfaraz Khan
    CSK வீரர் அடுத்தடுத்து சதம்.. செம ஃபார்ம்! பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா?
  • SVANidhi Credit Card: தொடக்கி வைத்த பிரதமர்... தெருவோர வியாபாரிகளுக்கு கிடைக்கும் நன்மை என்ன?
    SVANidhi Credit Card
    SVANidhi Credit Card: தொடக்கி வைத்த பிரதமர்... தெருவோர வியாபாரிகளுக்கு கிடைக்கும் நன்மை என்ன?
  • கிடா சண்டையை வைத்து உருவாகியுள்ள ஜாக்கி! திரைவிமர்சனம் இதோ!
    Jockey Movie
    கிடா சண்டையை வைத்து உருவாகியுள்ள ஜாக்கி! திரைவிமர்சனம் இதோ!
  • நாளை கேது பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. செல்வம், புகழ் கொட்டும்
    Ketu
    நாளை கேது பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. செல்வம், புகழ் கொட்டும்
  • Samsung Galaxy S26 Ultra vs Galaxy S25 Ultra: எது பெஸ்ட் தெரியுமா?
    Samsung Galaxy S26 Ultra
    Samsung Galaxy S26 Ultra vs Galaxy S25 Ultra: எது பெஸ்ட் தெரியுமா?
  • Low budgetல் தரமான ராமேஸ்வரம் டூர்!.. IRCTCன் அசத்தலான பேக்கேஜ்
    Indian Railway
    Low budgetல் தரமான ராமேஸ்வரம் டூர்!.. IRCTCன் அசத்தலான பேக்கேஜ்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x