வெறும் வயிற்றில் தயிர் உள்ளிட்ட உணவுகளை ஏன் சாப்பிடக்கூடாது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்
Benefits Of Eating Garlic In Summer: பூண்டு பல நூற்றாண்டுகளாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. பூண்டு பல அபாரமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆகையால் அதை அவ்வப்போது உணவில் சேர்ப்பது மிக நல்லதாகும்.
Constipation Home Remedies: மலச்சிக்கல் பிரச்சனை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வயிற்றில் மலச்சிக்கல் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. மலச்சிக்கல் ஏற்பட்டால், வயிறு உப்பசம் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.
கோடை வெப்பத்தில் ஏற்படும் சூடு உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விதையாக அமைந்துவிடுகிறது. இதற்கு துளசி இன செடியில் இருந்து கிடைக்கும் சப்ஜா விதைகளை சாப்பிட்டால் தீர்வை பெறலாம்.
Hing Water Benefits: வீட்டு மசாலாப் பொருட்களில் பெருங்காயம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள் பெருங்காயத்தில் ஏராளமாக காணப்படுகின்றன, இது உங்களை பல நோய்களில் இருந்து விலக்கி வைக்கும்.
Effects Of Low Salt: உப்பு குறைந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கலாம். ஆனால் உப்பிடாமல் உண்பவரை?
How To Improve Digestion: ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகளும் செரிமான பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது அத்தனை கஷ்டம் அல்ல.
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம். இது பியர் எனவும் அழைக்கப்படுகிறது. பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது.
Remedies for Indigestion: உணவு சாப்பிட்ட பிறகு, சிலருக்கு வயிற்றில் அசௌகரியம், உப்பசம், வாயுத் தொல்லை அல்லது வயிறு கனம் ஆகிய பிரச்சனைகள் தோன்றும். இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்கள் செரிமானம் சரியாக இல்லை என்பதற்கான அறிகுறியாகும். செரிமான அமைப்பு மெதுவான வேகத்தில் வேலை செய்கிறது என்பதற்கும் பலவீனமான நிலையில் உள்ளது என்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.
குளிர்ந்த நீர் அல்லது குளிர் பானங்கள் போன்றவற்றை நாம் குடிக்கும்போது நமது இரத்த நாளங்களைச் சுருக்கி செரிமானத் திறனை பாதிக்கிறது, இதனால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.