உடல் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் வைட்டமின் பி12 செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் முதல் பலவற்றிற்கு உதவுகிறது.
தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Hot Water In Summer: சூடான நீர் வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் இரவு தூங்கும் முன்பு சூடான நீரை குடித்தால் வயிறு நிரம்பியதாக உணரலாம். இதன் மூலம் கூடுதல் உணவை தவிர்க்கலாம்.
சூடான தண்ணீருடன் குளிர்ந்த தண்ணீரை சேர்த்து குடிக்க கூடாது. குளிர்ந்த நீர் ஜீரணிக்க கனமானது. எனவே இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் அஜீரணக் கோளாறு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Lifestyle News In Tamil: சாப்பிடும் போது உணவுத்துண்டை வாயில் 32 முறை மென்று சாப்பிட வேண்டும் என பொதுவாக கூறப்படும் விதி உண்மையா என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
Noodles Side Effects: சமைக்க முடியாத நேரங்களில் பலரும் உடனடியாக செய்யக்கூடிய நூடுல்ஸை செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் இவை ஆரோக்கியத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவை பிடிக்காதவர்களே இல்லை எனலாம். அதே நேரத்தில் இதில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. முக்கியமாக விட்டமின் சி, பெக்டின், நார்ச்சத்து, இரும்பு பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன.
Foods to Boost Digestion: செரிமானம் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஏனெனில் உடல் பருமன் முதல் நீரிழிவு வரை பல வித நோய்களுக்கு வயிறு ஆரோக்கியம் இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது.
Weight Loss Tips: இரவு உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இரவு உணவில் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். அந்த வகையில், இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால் உடல் எடையை விரைவாகவே குறைக்கலாம்.
Benefits of Eating Cucumber With Peel: கோடையில் வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது. கோடையில் மக்கள் கண்டிப்பாக சாலட் சாப்பிடுவார்கள் மற்றும் சாலட்டில் முதல் தேர்வு குளிர்ச்சியைக் கொடுக்கும் வெள்ளரி.
Benefits of Curry Leaves: கறிவேப்பிலை மட்டுமல்லாமல் இதன் நீரும் மிக அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் கூறுகிறார்.
அதிக குடிப்பழக்கம் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் உயர் குடல் உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Side Effects Of Tea On An Empty Stomach: காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பது உங்கள் வயிற்றை சீர்குலைக்கலாம் அல்லது வயிற்று அமிலங்களை தூணடி செரிமானத்தை சீர்குலைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.