பெரும்பாலும் நாம் ஆரோக்கியமான உணவில் சமரசம் செய்துகொள்வதைப் பார்க்கிறோம், அத்தகைய சூழ்நிலையில், வயிற்றுப் பிரச்சினைகள் எழுகின்றன. வாருங்கள், செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்து, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
Digestion Tips: நீங்கள் ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும், உங்கள் செரிமானம் சரியாக இல்லாவிட்டால், உண்ணும் உணவின் முழு ஊட்டச்சத்து உங்கள் உடலுக்கு கிடைக்காது.
வயிற்றில் வாயு என்பது இரைப்பையில் வாயு சேறும் ஒரு நிலை ஆகும். இது ப்லேடஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ஏப்பம், வயிறு வீக்கம், வாயு வெளியேற்றம் மற்றும் அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படுகின்றன.
நீங்கள் கண்டிப்பாக எலுமிச்சை சாறு குடித்திருப்பீர்கள், ஆனால் அதன் அதிசய பலன்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, இதில் உள்ள மருத்துவ குணங்கள் பல நோய்களுக்கு எதிராக போராடும்.
உடலில் பித்தம் அதிகமானால் வறட்சித்தன்மை அதிகரிக்கும். உதடு, உள்ளங்கை, உள்ளங்காலில் வெடிப்பு, இளநரை, மலச்சிக்கல் என பல பிரச்சனைகள் ஏற்படும். பித்தத்தை அளவாக வைத்துக் கொள்ள சுலபமான வழிமுறைகள்...
அளவுக்கு மீறினால் எந்த வித உணவும் நம் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்த ஒன்றேயாகும். எனினும், பழங்களைப் பொறுத்தவரை நாம் அந்த வகையில் எண்ணுவது இல்லை. பழங்களால் கூட தீமைகள் ஏற்படுமா என நாம் வியக்கத்தான் செய்கிறோம். ஆனால், உண்மை என்னவென்றால், குறிப்பிட்ட அளவை விட அதிகமாக சில பழங்களை சாப்பிட்டாலும், நம் உடலுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெயில் காலத்தில் அனைவரின் நினைவிற்கும் வருவது இளநீர். மனித குலத்துக்கு இயற்கை தந்த ஒரு அருமையான பொக்கிஷம் தான் இளநீர். எந்த விதமான கலப்படமும் இல்லாத சுத்தமான சுவையான பானம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.