கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட சரத்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினரைக் கண்டு நலம் விசாரித்த நிலையில், பாஜக மாவட்ட செயலாளரை கைகுலுக்கிவிட்டு கண்டும் காணாமல் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
TN NEET Exemption: நீட் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு குளறுபடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் இத்தனை குளறுபடிகளுக்கு இடையே இந்த நீட் தேர்வு தேவையா என்பதுதான் தமிழகத்தின் கேள்வியாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
CM MK Stalin Letter: ஒன்றிய அரசில் எவ்வித பங்கும் இல்லாமல் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை வைத்திருப்பதால் கிடைக்கும் பலன் என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வில் குளறுபடிகள் தொடருவதால் தமிழகத்திற்காவது மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேலூரில் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா கூட்டணி அமையக் காரணமாய் இருந்ததும், பாஜகவுக்கு அதிக பெரும்பான்மையைக் கிடைக்கவிடாமல் செய்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய விவரங்களை இங்கே காணலாம்.
NO NEET For India: நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான திமுகவின் கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்தும் அண்மை நிகழ்வுகள்.... தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அண்மை கருத்து
Latest Update From Tamilisai Soundararajan: விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு கேட்க தேமுதிகவிற்கு உரிமை உள்ளது என முன்னாள் ஆளுநர், பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்
போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பதால் 25 ஆண்டுகால கனவு நிறைவேறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.