தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திமுகவினரும் சேர்ந்து வேலை செய்தாலும் கூட, இடைத்தேர்தல் முடிவு என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்துக்குச் சென்ற 40 எம்.பி.க்களால் சத்தம் போடவும் கூச்சலிடவும் மட்டுமே முடியும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சிமி உள்ள நிலையில் அவர் மீது புகார்களை தெரிவித்து ஆளும் திமுக உட்பட அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து மேயரை மாற்றிட கோரி போர் கொடி தூக்கியுள்ளனர்.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு சாராயமே வேண்டாம் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனையை அறிவிக்க வேண்டும் என வேலூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் பேட்டி அழைத்துள்ளார்.
ஏழை மக்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் விலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கின்ற காரணத்தால், கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும் என காங்கிரஸ் எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.
சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
H Raja Criticizes MK Stalin Over Kallakurichi Illicit Liquor Deaths: வேலூர் மாவட்ட பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டம் வேலூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க முத்தரப்பு பேச்சுவார்த்தையை ஏன் திமுக நடத்தவில்லை? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.