கடைகளில் 14 வயதுக்கு குறைவானவர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து மாநிலங்களும் தங்கள் சொந்த வரைவு விதிகளை தயாரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் கீழ், ஊழியர்களின் சம்பளம், விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நேரம் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கும், சம்பள உயர்வு இரட்டை இலக்கத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் திறமைக்கான போர் மீண்டும் தொடங்கிவிட்டது என்றும், இது சம்பள உயர்வை அதிகரிக்கும்...
சம்பளம் அதிகரிப்பதால், ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளமும், அதாவது டேக் ஹோம் சம்பளமும் அதிகரிக்கும் என ஊழியர்கள் நினைக்கலாம். ஆனால், நிலைமை அப்படி அல்ல. ஊழியர்களுக்கு இதில் ஏமாற்றமே இருக்கப்போகின்றது.
EPFO: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினராக இருந்தால், உங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் (EPS) நாமினி இருக்க வேண்டும்.
புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம், அதாவது, டேக் ஹோம் சம்பளம், குறைவது மட்டுமல்லாமல், வரிச்சுமையும் அதிகரிக்கக்கூடும்.
புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் இருக்கும். இந்த ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஊதிய கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் மாதா மாதம் ஊழியர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தின் அளவு குறைந்தாலும், அவர்களது பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டியில் அதிகரிப்பு ஏற்படும்.
LIC ஊழியர்களுக்கு கண்டிப்பாக இந்த ஆண்டு ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊழியர்களுக்கு 20 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என LIC நிர்வாகம் நிதி அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கணக்கெடுப்பின்படி, எதிர்பார்த்ததை விட சிறந்த பொருளாதார மீட்சி, வணிக மற்றும் நுகர்வோர் தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சில நன்மைகளை வழங்கக்கூடும்.
கூகிளின் பணியாளர் நடவடிக்கைகளின் இயக்குநர், தொழிற்சங்க உருவாக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஒரு ஆதரவான மற்றும் அனைவருக்கும் பலனளிக்கும் பணியிட சூழலுக்கான உறுதியை அளித்தார்.
கொரோனா தொற்றுநோய் தாக்கத்தில் உலகம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் பணியில் இருந்து நீக்கப்படுவதும், வேலை இழப்பும் சகஜமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு போனஸ் மின்னஞ்சல் கிடைத்தால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துவிட முடியாது.
2021 ஆம் ஆண்டில் நிறைய விடுமுறை நாட்கள் வருகிறதாம்... ஒரே வருடத்தில் 93 நாட்கள் விடுமுறை எடுக்கலாம் என்ற செய்தி அனைவருக்கும் இனிப்பானதாகவே இருக்கும்.
இந்த மாற்றங்களை வர்த்தக செயலாளர் அலோக் சர்மா அறிமுகப்படுத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.