Millets For Fertility: கொழுப்பு சத்து இல்லாத தானியம் எது என்று கேட்டால், அதில் முந்திரிக்கொட்டையாய் முந்தி வருவது தினை தான்... குறைவான விலையிலேயே விலை உயர்ந்த முந்திரியின் அனைத்து பண்புகளையும் கொண்டது இந்த சிறுதானியம்
Cholesterol Control: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியமாகும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நாம் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற சரியான புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும்.
Diabetes Diet Chart: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, பல கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சில சமயம் இந்த நோயாளிகளால் தங்கள் உணவுகளின் அளவை சரியாகக் கட்டுப்படுத்த முடியாமல் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.
இந்த உணவுகள் உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க காரணமாக இருப்பதால், இன்றே சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் கூடுதல் கவனம் கொள்வது சிறந்தது.
சாப்பிட்ட பிறகு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையிலும் உங்கள் வாய் அமில நிலையில் இருக்கும். இந்த சமயத்தில் நீங்கள் பல் துலக்கினால், உங்கள் பல் எனாமலில் உள்ள அமிலம் வெளியேறிவிடும்.
Happy Pongal 2023: ஹிந்து கடவுளான சூரிய தேவன் தான் பொங்கல் பண்டிகை நாயகன் என்று சொல்லலாம், குறிப்பாக சூரியனுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொதுவாகவே குளிர்சாதன பெட்டியில் சமைத்த உணவுகளை சேமித்து வைப்பது நல்லதல்ல என்றும் அவ்வாறு உணவுகளை சேமித்து வைத்தால் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்கள் போய்விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முட்டை சாப்பிடுவது உங்கள் கொலஸ்ட்ரால் அளவுகளில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும், அதேசமயம் முட்டை சாப்பிடுவதால் உங்களுக்கு இதயம் தொடர்புடைய நோய் எதுவும் ஏற்படாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.