Thalaivar 171 Rajinikanth Salary: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜின்காந்த் நடிக்கவுள்ள ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
லியோ படத்தின் வெற்றிவிழா மிக பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது தற்போது பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளிநாடுகளிலும் வசூலில் மிரள வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த்தின் 2.0 வசூலை மிஞ்சியதா லியோ? வசூல் நிலவரம் என்ன என்பதை காணலாம்.
Mansoor Ali Khan Salary in Leo: லியோ படத்தில் நடிப்பதற்காக மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இங்கே விரிவாக பார்ப்போம்.
Leo Movie Flashback Scene: விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. “இந்தப் படத்தின் இரண்டாம் பாதி குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
Madonna Sebastian Salary in Leo: மலையாள நடிகை மடோனா சபாஸ்டியன் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Lokesh kanagaraj Interview: லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் வெளியான லியோ படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. கிட்டத்தட்ட 500 கோடி வசூலித்துள்ளது.
Priya Anand Salary For Leo Movie: லியோ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர், பிரியா ஆனந்த். இவர் இப்படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் 461 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.