7th Pay Commission: மத்திய அரசு, ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல் படுத்த பரிசீலித்து வருகிறது. டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன் ஆட்சேர்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இந்தப் பலன் கிடைக்கும்.
ஜெயக்குமார் சட்டமன்ற தேர்தலில் சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்ததால், மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு குறைந்துவிட்டதாக அவருக்கு எதிராக சில அதிமுக நிர்வாகிகள் குரல் எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
O Panneerselvam Slams DMK Govt: திமுக ஆட்சியின் வேதனையாக கடந்த ஓராண்டுக்குள் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, அதற்கு பதில் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கொண்டு வர இபிஎஸ் முயன்று வருவதாக அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட போதே காங்கிரஸ் கட்சியுடனான உறவை திமுக விலக்கிக்கொண்டிருந்தால் நீட் என்ற பிரச்சனையே தமிழகத்திற்கு வந்திருக்காது என, சட்டப்பேரவை துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு அவர் கோட் சூட் சகிதம் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் மற்றும் முதலீட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.