Home Made Face Pack: நம் வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயாரித்து சரும பிரச்சனைகளை நீக்கலாம்.
எப்பொழுதும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவி கொள்ள வேண்டும். முகத்தில் ஈரப்பசை இல்லாமல் ஃபேஸ் வாஷ் க்ரீமை தடவ கூடாது.
Forehead Tanning: நமது ஆளுமையில் நமது தோற்றத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. நாம் பல இடங்களுக்கு செல்லும்போது நம்பிகையுடன் செயல்பட நேர்த்தியான தோற்றம் மிக முக்கியமாகும். சிலருக்கு உடலின் சில பாகங்களில் மட்டும் அல்லது முகத்தில் சில இடங்களில் மட்டும் நிறம் மாறுவதுண்டு. இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதோடு முகப்பொலிவையும் கெடுத்து விடுகிறது. மேலும், பல இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது இது நமது தன்னம்பிக்கையையும் கெடுத்து விடுகிறது. முகத்தில் இப்படி நிறம் மாறும் பாகங்களில் நெற்றியும் ஒன்றாகும்.
Forehead Tanning: பல சமயங்களில் நமது கன்னங்களும் முகத்தின் பிற பாகங்களும் பொலிவாக இருக்க, நெற்றியில் மட்டும் தழும்புகளும், நிற மாற்றமும் காணப்படுவதுண்டு. இதை ஃபோர்ஹெட் டேனிங் என்று கூறுவார்கள்.
மஞ்சள் மற்றும் வேப்ப இலையில் ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. வேப்பபிலை சாற்றில் மஞ்சள் கலந்து குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
முகத்திற்கு பழத்தோல்: அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கை முறையால், சருமத்தின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சந்தையில் கிடைக்கும் அனைத்து வகையான தோல் பராமரிப்பு பொருட்களையும் பயன்படுத்தினாலும், சிலர் இன்னும் தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பழத்தை சாப்பிட்ட பின் தோலை தூக்கி எறிவதற்கு பதிலாக தோலில் தடவலாம். இது எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாது. மாறாக, முகத்தில் ஒரு புதிய பொலிவு தோன்றும்.
Vitamin E Facts: ஆரோக்கியத்தை அளிக்கும் விட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டால் சோர்வு பலவீனம் ஏற்படும்... வைட்டமின் ஈ குறைபாட்டைப் போக்கும் உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்
GLYCERINE BENEFITS FOR SKIN: கிளிசரின் என்பது நிறமற்ற, மணமற்ற, இனிப்பு சுவை திரவம் ஆகும். அடர்த்தியான பிசுபிசுப்பான நிலைத்தன்மையுடன் இருக்கும் கிளிசரின், கிளிசரால் என்றும் அழைக்கப்படுகிறது. சோப்பு தயாரிக்கும் போது சேர்க்கப்படும் இது, அழகு சாதனப் பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது...
வேப்பபிலை மற்றும் மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
கிவி பழம் ஆண்டு முழுவதும் சந்தையில் கிடைக்கும் பழம். இதை சூப்பர்ஃபுட் எனலாம். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். ஆயுஷி யாதவ், கிவி எவ்வளவு பயனுள்ளது, அதை ஏன் சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறார்.
முகத்தின் அழகை அதிகரிக்க பெண்கள் பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் பல சமயங்களில் இவற்றைப் பயன்படுத்துவதால் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.
Skin Care Tips: இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னதாக இந்த அற்புதமான பொருட்களை சருமத்தில் பூசி, காலையில் எழுந்த பிறகு கழுவினால் சருமம் ஆரோக்கியத்துடன் அழகாக மிளிரும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.