Venus Transit In Cancer Caution: குரோதி ஆண்டு ஆனி 23ஆம் நாளான இன்று பூச நட்சத்திரத்தில் சுக்கிரன் கடகத்திற்கு பெயர்ச்சியானார். இந்த மாதத்தின் கடைசி சஞ்சார மாற்றாமானது சிலருக்கு நல்லதை செய்யும் என்றால் சிலருக்கு எச்சரிக்கையை விடுக்கிறது.
Ketu Hastha Nakshathra Peyarchi : அஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் கேது, இரண்டாம் பாதத்தில் ஜூலை மாதம் பெயர்ச்சி ஆகிறார். இன்னும் 4 நாட்களில் அதாவது ஜூலை மாதம் 9 முதல் அவர் வேறு பாதத்தில் இருந்து ஆட்சி புரிவார்.
2024 July 4 Rasipalan : 2024 ஜூலை 4, வியாழக்கிழமை குருவின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நாளான இன்று, யாருக்கு இது அதிர்ஷ்டமான நாள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
Ketu Good For Life : புத்திகாரகர் கேது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், தொட்ட காரியங்கள் அனைத்தும் மங்கலமாய் முடியும். கேதுவை மேலும் நல்லதாக மாற்ற கேதுவிற்கு செய்ய வேண்டிய பூஜைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
Kubera Pradosham Aani Thirumanjanam : இந்த ஆனி மாதத்தில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, சிவனுக்கு ஆனி திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது என்றால், புதன்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் குபேரனை வணங்கினால் பணம் வந்து குவியும்...
Venus Blessings By Laxmi Worship : ஜூலை மாதம் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிர பகவானின் அருளைப் பெற அன்னை லட்சுமியை வணங்கும் முறைகளை தெரிந்துக் கொள்வோம்... இவை சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்...
Ekadashi Vratham 2024 July 2 : இந்து தர்மத்தில் ஏகாதசி தேதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதமும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஏகாதசி விரதம் வருகிறது. ஏகாதசி திதியில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடும் மரபு உள்ளது.
Remedies From Shani Vakra Peyarchi : கும்ப ராசியில் வக்கிரப் பெயர்ச்சி அடைந்த சனீஸ்வரரால் பல ராசிகளுக்கு நன்மைகள் என்றால் வேறு பல ராசிகளுக்கு தடைகள் ஏற்படும். நிம்மதியாய் வாழ வழிசெய்யும் பரிகாரங்கள்...
Daily Rasipalan 2024 July 1 : 2024 ஜூலை முதல் நாளான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்... நவகிரகங்களின் இருப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ராசிபலன்கள் இவை...
Cultural History Of Saudi Arabia : உலகின் 57 நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். ஆனால், ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இஸ்லாம் தோன்றுவதற்கு முன் மக்கள் எந்த மதத்தைப் பின்பற்றினார்கள்? தெரிந்துக் கொள்வோம்.
Remedies Of Predhasaba Dosham : சாபம் என்றாலே அனைவருக்கும் பயம் வரும். சாபம் என்பது ஒருவர் வேண்டுமென்றே வாங்கிக் கொள்வதல்ல. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளுக்கு ஏற்படும் கர்மாவுக்கும் சாபத்துக்கும் வித்தியாசம் உண்டு.
Daily Rasipalan 2024 June 29 : 2024 ஜூன் 29, 12 ராசிகளுக்கான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம்... நவகிரகங்களின் இருப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ராசிபலன்கள் உங்களுக்காக...
IMF On USCIRF Report On India: மத கண்காணிப்பு அமைப்பான USCIRF, இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... பின்னணி என்ன?
Sri Chakra Worship : ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமான ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள மையப்புள்ளியில் அரூப வடிவில், நடுநாயகமாக பார்வதி தேவி அமர்ந்திருக்கிறாள். சக்தியை மந்திர ஒலியினால் பூஜிக்கும் இடங்களில் ஸ்ரீசக்கரம் இருக்கும்
Daily Rasipalan 2024 June 28 : 2024 ஜூன் 28ஆம் தேதியான இன்று, 12 ராசிகளின் தலைவிதியைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்... நவகிரகங்களின் இருப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ராசிபலன்கள்...
Goddess Lakshmi Worship : செல்வத்திற்கான கடவுள், மும்மூர்த்திகளில் ஒருவரான மஹா விஷ்ணுவின் துணைவி அன்னை லட்சுமியை வழிபட்டால் பணக்குறை என்ற மனக்குறையே இல்லாமல் வளமாய் வாழலாம்
Mercury In Cancer : கடக ராசியில் புதன் பெயர்ச்சியாவது நல்லதா கெட்டதா என்ற கேள்விகள் எழலாம். அறிவுக்காரகர் புதன், நீர் ராசியான கடகத்தில் செல்வது மனதை சாந்தப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால், மனநிம்மதி அதிகரிக்கும். அதிலும் ஒருவரின் ஜாதகத்தில் புதன் நல்ல இடத்தில் இருந்தால் புத்திசாலி என்ற பெயரைப் பெற்றுக் கொடுக்கும்.
Daily Rasipalan June 27th 2024 : 2024 ஜூன் 27ஆம் தேதியான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்... நவகிரகங்களின் இருப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ராசிபலன்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.