மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அரசுக்கு தெரியப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் காட்பாடியில் பேட்டி
காரைக்காலுக்குச் சுற்றுலா சென்ற போது கடலில் மூழ்கி கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரட்டூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியை மாணவர்களைக் கொண்டு ஆபத்தான முறையில் சுத்தம் செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள், வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Bomb Threat In Bengaluru School: பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளி நிர்வாகம்.
தமிழ்நாட்டில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பர் மாதத்தில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்
November 2023 School Holiday: நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை தினமாக உள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள் விடுமுறையை கொண்டாட ஆவலாக உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.