7 Things To Keep Private In Life : நாம் சில விஷயங்களை பிறரிடம் கூறாமல் மனதிற்குள் வைத்துக்கொள்வது நல்லது. அப்படி வைத்துக்கொள்ள வேண்டியவை என்ன தெரியுமா?
Chanakya Sayings Bad Habits Will Delay Your Success : இந்தியாவின் பழம்பெரு எழுத்தாளர், நீதியரசராக கருதப்படும் சாணக்யா, ஒருவரின் வெற்றிக்கு தடையாக இருக்கும் விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
How To Stop Complaining In Life : நம்மில் பலர், வாழ்க்கையை பற்றி குறைக்கூறிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கவே மறந்து போயிருப்போம். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
வெற்றிக்கான மந்திரம்: ஒவ்வொரு நபரும் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறார்கள். சில நேரங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்கிறார்கள், ஆனால் சில சமயங்களில் தோல்வி ஏற்பட்ட உடன் நம்பிக்கை இழக்கிறார்கள்.
Failure to Success Tips in Tamil: அனைவருடைய வாழ்விலும் தோல்வி என்ற ஒன்று இல்லாமல் வெற்றி இருக்காது. ஆனால் பலர், தங்கள் வாழ்வே தோல்வியில் முடிந்து விடுமோ என்று பயப்படுவர்.
Vakra Guru 2023: இன்னும் இரண்டு நாட்களில், அதாவது செப்டம்பர் 4 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் தனது பயணத்தை தொடர்வார். இதனால், சில ராசிகளுக்கு சிக்கல் என்றால், சிலருக்கு பெரும் கவலை ஏற்படும்.
சூரிய கிரகம் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு மாறுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்க இருக்கிறது. இருப்பினும் 3 ராசிக்காரர்கள் சூரியனின் இந்த நக்ஷத்ரா சஞ்சாரத்தால் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்
தைரியம், துணிச்சல், நிலம், சகோதரன் மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கு அதிபதியான செவ்வாய், ஆகஸ்ட் 18, 2023 அன்று கன்னி ராசியில் நுழைவதால் சில ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் ஸ்டூவர்ட் பிராடுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் உண்மையான ஜாம்பவான் நீங்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ராசியான கும்பத்தில் சனி பகவான் வீற்றிருப்பதால், சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் பிறந்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டு வரை இந்த யோகம் அவர்களுக்கு இருப்பதால் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தை அவர்கள் சந்திக்கப்போகிறார்கள்.
அமேசானில் நல்ல வேலையில் இருந்தாலும், தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக SR Group Stays என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி, அதில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார் ராம் பிரகாஷ்.
எடுக்கும் எந்த வேலையும் தடைபட்டால் அல்லது தோல்வியில் முடிந்தால் உங்களுக்கு சனி தோஷம் இருக்க வாய்ப்பு உள்ளது. இதில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால் எளிய பரிகாரம் உள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாயும் வியாழனும் சேர்ந்து நவபஞ்சம் ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் 4 ராசிக்காரர்கள் செல்வச் செழிப்பில் திளைக்கப்போகின்றனர்.
ஜோதிடத்தில் ராகு ஒரு கொடூரமான கிரகமாக கருதப்படுகிறது. யார் மீது கோபம் கொள்கிறார்களோ, அவர்களின் பேரழிவு ஏற்பட அதிக நேரம் எடுக்காது என்பது ஐதீகம். ஆனால் ராகுவுக்கு மிகவும் பிடித்தமான சில ராசிகள் உள்ளன. அவர்களுக்கு எப்போதும் சுப பலன்களைத் தருகிறார்.
வேத ஜோதிடத்தின் படி, புதன் கிரகம் ஒரு வருடத்திற்குப் பிறகு மிதுன ராசிக்குள் என்டிரியாக இருக்கிறார். புதனின் ராசி மாற்றம் மக்களின் வேலை-வியாபாரம், பொருளாதார நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.