Madurai Aadheenam, Minister Sekar Babu : அமைச்சர் சேகர் பாபு எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டார், இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
Gossip, கிசுகிசு : அண்மையில் டெல்லி சென்ற ராஜ்பவனார், தன்னை சீண்டியவர் கேபினட்டில் தொடர்வதை குறித்த ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். அதனால், அந்த தலை மீதான பிடி இனி இறுகும் என்கிறது அரசியல் வட்டாரம்.
Karti Chidambaram, EVKS Elangovan ; காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்த விமர்சனத்துக்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அக்கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
Gossip : பூ கட்சியில் காக்கி மாஜிடயுடன் கூடவே இருந்த திருச்சிக்கார தம்பி, இப்போது கடும் அதிருப்தியில் இருப்பதால் தனக்கு தெரிந்த ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு அவருக்கு புதிய தலைவலியை கொடுக்க தொடங்கியிருக்கிறாராம்.
கள்ளச்சாராயத்தால் ஒரு ஊரே சுடுகாடாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் ஆம்புலன்ஸ்களின் சத்தமும், குடும்பத்தினரை இழந்து உறவினர்கள் அழும் மரண ஓலமும் தான் கடந்த இரண்டு நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எரியும் சுடுகாடும், அடுத்தடுத்து அடக்கம் செய்ய காத்திருக்கும் உடல்களின் வீடியோவும் நெஞ்சை நடுங்க செய்கிறது.
Karunanidhi Inclusive Politics: கலைஞர் கருணாநிதி தனது திட்டங்களிலும், செயல்பாட்டிலும் எப்படி அனைவரையும் உள்ளிடக்கிய வகையில் சிந்தித்தார் என்பது குறித்தும், அதன் முக்கியத்துவத்தையும் அவரது 101ஆவது பிறந்தநாளான இன்று நினைவுக்கூர்வது அவசியமாகும்.
Ulundurpet Bus Accident, Omni Bus Accident : உளுந்தூர்பேட்டையில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.