Tamil Nadu: தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உயர்வு 2026-27ஆம் ஆண்டுவரை அமலில் இருக்கும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
Education Minister Interview: பள்ளி கல்வித் துறைக்கு வரும் நான்கு ஆண்டுகளுக்கு ரூ 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதை தமிழக அரசு இலவசமாகக் கருதாமல், கடமையாக எண்ணுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu: தமிழக பெண் குழந்தைகளுக்கு ஊக்கமளித்து அவர்கள் தங்கள் கனவுகளை நிஜமாக்கும் வகையில், இன்று புதுமைப் பெண் திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்.
அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக, வேளாண் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் உள்ள 18 பேர் 2018 ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
Tamil Nadu: இது அரசியல் கட்சி மட்டுமல்ல. கொள்கை கோட்டை. இங்கு கட்சிக்காரராக அல்லாமல் கொள்கைக்காரர்களாக செயல்பட வேண்டும். திராவிடம் என்பது சமூக நீதி, சம நீதி, இன உரிமை, மாநில உரிமை, கூட்டாட்சி தத்துவம்: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்
Hosur: இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் கொண்டுவரப்பட்ட நம் நாட்டில் தான், பள்ளிக்கூடங்களுக்கு சமையல் கூடம் இல்லாமல் கழிவறையில் சமைக்கும் நிலையும் தொடர்கிறது என்பது வேதனையை அளிக்கின்றது.
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் மாநகராட்சி செவ்வாப்பேட்டை 30 வது வார்டு அய்யாசாமி தெரு உள்ளது. இப்பகுதியின் கவுன்சிலர் திமுக கட்சியை சேர்ந்த அம்சா. கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் செல்லும் குழாயில் பழுத்தாகியுள்ளது. இதுகுறித்து திமுக பெண் கவுன்சிலர் அம்சா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடிநீர் செல்லும் குழாயை விரைந்து சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் பாலாற்றங்கரையில் 25 ஏக்கரில் 7000 மரங்களை நட்டு குருங்காடு வளர்த்து வரும் இளைஞருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சிறந்த இளைஞருக்கான விருதை வழங்கினார்.
Anti Drug Campaign: போதைப் பொருட்களுக்கு எதிராகவும் போதை பழக்கத்திற்கு எதிராகவும் இருப்போம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று தமிழகமெங்கும் நடைபெற்றது.
Tamil Nadu: சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி.-க்களுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.