கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,682 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 4 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வரும் 10 ஆம் தேதி 5 ஆம் கட்டமாக 30 ஆயிரம் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,666 ஆக அதிகரித்துள்ளது.
உலகின் மூலை முடுக்கெல்லாம் 'மேட் இன் இந்தியா' போல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் ஒலிக்க வேண்டும். அதுவே தமிழக அரசின் ஆசை, லட்சியம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
"MBBS படிப்பில் சேர இரண்டு முறை முயற்சித்தும் தவறவிட்டேன், ஆனால் இந்திய ராணுவத்தில் மிகவும் உயர்ந்த பதவி கிடைத்தது" நீட் நுழைவுத்தேர்வு தொடர்பாக ஓய்வுபெற்ற இராணுவ மேஜரின் ஊக்கமளிக்கும் செய்தி
தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம் என மாணவ-மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பத்திரிகையாளர்களுக்காக தமிழக அரசு மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்காக தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நன்றி தெரிவித்துள்ளது.மறைந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
அரசு துறைகளில் அனைத்து ஆவணங்களிலும் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுக்கள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு.
அரசுப் பணத்தில் வீண் விளம்பரம் தேவையில்லாதது என்ற நோக்கத்தில், தங்கள் கட்சியை சேர்ந்தவர்களின் புகைப்படங்களை அறிவிப்புகளில் இடம்பெறுவதை திமுக அரசு தவிர்த்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டதற்கு இயக்குனர் வசந்தபாலன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.