மழைக்காலத்தில் ஈரப்பதம் பல்வேறு தோல் பிரச்சனைகள் அதிக ஏற்படும். மழைக்காலத்தில் அலர்ஜி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல், சருமத்தை அழகாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வீட்டிலேயே சில எளிய சிகிச்சைகளை செய்து கொள்ளலாம்.
சில காய்கறிகளையும், தானியங்களையும் சமைப்பதால் அவற்றின் சத்துக்களை இழக்க நேரிடும். சில காய்கறிகளையும் தானியங்களையும் பச்சையாக சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும்.
Juices For Kidney Stones: சிறுநீரகக் கல் பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான். இங்கே கொடுக்கப்பட்டுள்ள 3 வகையான சாறுகளை குடித்து வந்தால் நிவாரணம் பெறலாம்.
பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய துடிப்பை சீராக்கும் பொட்டாஷியம், இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது.
புதுரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தக்காளி பெட்டியை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அருகிலுள்ள உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பெய்ததால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் ஒரே கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தாலும் சிலர் தக்காளியை சாப்பிடக்கூடாது
ஆரோக்கியமாக இருக்க, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இரவு நேரத்தில், எளிதில் செரிக்க கூடிய சத்தான மற்றும் ஆரோக்கியமான இரவு உணவு உங்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதைப் போல், ஆரோக்கியமான காலை உணவுடன் நாளை தொடங்குவது, ஏராளமான நன்மைகளை தரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே காலை உணவில் இந்த ஆரோக்கியமான 6 வகையான சட்னியை சாப்பிடுங்கள், இதன் பலன்களை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.