பலர் டீ அல்லது காபி குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை நீங்கள் காண விரும்பினால், மஞ்சள் மற்றும் இஞ்சி தண்ணீருடன் நாளைத் தொடங்குங்கள்.
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் 20 நிமிடங்களில் கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்ததால் உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு என்ன காரணம் என்பதை விரிவாக காணலாம்.
தண்ணீர் நமது உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது, மேலும் அதன் நுகர்வு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், தண்ணீர் உட்கொள்ளும் நேரம், குறிப்பாக உணவு தொடர்பாக சில விவாதங்கள் உள்ளன.
எடையை குறைக்க ஆரோக்கியமான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். இப்போது இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் உங்களின் எடையை 7 நாட்களில் 4 கிலோ குறைய வைக்கும்.
சாவான் மாதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. இம்மாதத்தில் உண்மையான மனதுடன் செய்யும் வழிபாடு விரைவில் பலனைத் தரும் என்பது ஐதீகம். ஆனால் வழிபாட்டின் போது செய்யும் சிறு தவறுகளும் சிவனுக்கு கோபத்தை உண்டாக்குமாம். அது என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
How To Burn Belly Fat: உடல் எடையை குறைக்க நீங்கள் நிறைய முயற்சி செய்திருப்பீரகள், ஆனால் தண்ணீர் குடிப்பதால் உடல் எடையும் குறையும் என்று நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருப்பீர்களா? இதன் உண்மையை தெரிந்துக்கொள்வோம்.
சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம், அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேற முடியாமல், ஆரோக்கியம் பல வழிகளில் பாதிக்கப்படும்.
Water According to Age: உடல் ஆரோக்கியமாக இருக்க போதுமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. மனித உடல் 65-70 சதவீதம் நீரால் ஆனது. உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதற்கு இதுவே காரணம்.
மேகதாது பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக திமுக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Drinking Water In Summer: நம் உடல் 70% தண்ணீரால் ஆனது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நீரின் அளவை பராமரிக்க, நாம் தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். 1 நாளில் உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குறைவாகக் குடித்தால், அது நமது உடலுக்கு பல வித தீங்குகளை விளைவிக்கும். குறைவாக தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடும் பாதிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.