Cold Water Side Effects : கோடைக்காலத்தில் குளிர்ந்த நீர் குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது? வெயிலில் சென்று வந்தால் நாம் குளிர்ந்த நீரை உட்கொள்ள ஆசைப்படுவதுண்டு. சிலர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்த உடனேயே ஃப்ரிட்ஜை திறந்து குளிர்ந்த நீரை குடித்து மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது ஆரோக்கியத்துடன் விளையாடுவது போன்றது.
Health Benefits of Drinking Water in Morning: காலையில் முதலில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை தரும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Water On Earth May Be Older Than Sun: சூரியனை விட பழமையானது எது என்று கேட்டால், எதுவுமே இல்லை என்று சொல்லிவந்த கருத்தை, இனிமேல் சொல்ல முடியாது. ஏனென்றால், நீர் தான் அனைத்திற்கும் பழமையானது என்கிறது ஆய்வு
இன்றைய கால கட்டத்தில், பாட்டில் தண்ணீர் தான் பாதுக்காப்பானது என பெரும்பாலானோர் உறுதியாக நம்புகின்றனர். அதனால், இப்போது எல்லா இடங்களிலும் தண்ணீர் பாட்டில்களின் விற்பனை அதிகமாக உள்ளது.
வெதுவெதுப்பான நீரில் தேனை குடிப்பது உங்கள் இரத்த சர்க்கரை அல்லது பிற உடல் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாமல் ஒவ்வொரு வாரமும் 2 பவுண்டுகள் வரை எடையை இழக்க உதவும்.
இரவில் தண்ணீர் அதிகம் குடித்தால் தூக்கம் தடைபடும். இதனால் உங்களுக்கு உடல் களைப்பு, பகலில் தூங்கி வழிதல், கண் எரிச்சல், கவனக்குறைவு , பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
Weight Loss Tips: உடல் பருமன் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் தைராய்டு போன்ற நோய்களுக்கு உடல் பருமன் காரணமாகும்.
Benefits of Hot Water: உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. இந்த வெந்நீர் எடையைக் குறைக்க மட்டும் அல்ல, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.
ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறுவது தவறானது, இந்த அளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும் இது உங்களுக்கு தேவையில்லாதது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடலில் நீர் சத்து குறைபாடு அனைத்து வகையான நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடும். நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறிதளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.