எந்தக் காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என்றும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இதனைச் சொல்வதாகவும் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
எண்ணூரில் பீட்சா வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண்ணின் தாய் மற்றும் அவரது 6 வயது மகள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தி பீட்சா தயார் செய்ததே இதற்கு காரணம் என கூறப்படும் நிலையில், அதன் முழு விவரம் இதோ!
காவல் நிலையத்தில் ஒருதலை பட்சமாக செயல்படுவதால் மிகுந்த மன உளைச்சலின் காரணமாக வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை என மத்திய துணை காவல் படை பெண் காவலர் சீருடை உடன் பதிவிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த ஓட்டுனரை சக ஓட்டுநர்களும், நடத்துனர்களும் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
மனைவியை கொலை செய்துவிட்டு மத போதகர் நாடகம் ஆடிய சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது வீட்டில் பெட்டி பெட்டியாக வலி நிவாரணி போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது இதன் பின்னணியை பார்க்கலாம்
பழனியில் தனியார் விடுதியில் வைத்து, இளைஞர்களை உல்லாசத்திற்கு வலைவிரித்து பணம், சொல்போன் உள்ளிட்டவற்றை பறித்த 2 அழகிகள் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறை சுற்றி வளைத்துள்ளது.
தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்ட தனது கணவரை உயிருடன் மீட்டுத் தர வேண்டும் என்று திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஆஸ்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினர். சவுக்கு சங்கர் வழக்கின் அப்டேட் என்ன என்பதை காணலாம்.
கோவில்பட்டியில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ரவுடி செய்யும் அட்டகாசம் அனைத்தும் பதிவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தொகுப்பை காணலாம்.
கோவையில் தொழிலதிபரிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி ரூபாய் பணம்,140 பவுன் நகை,100 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.