கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? நடந்தது என்ன?
இதய சுவாசக் குழாயில் வீக்கம் ஏற்பட்டு உயிருக்கு போராடும் தாய் தந்தை இல்லாத 13 வயது சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு அச்சிறுவனின் பாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹைட்ரஜன் பெராக்சைடு குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. என்ன தான் விவரம் என்பதை காணலாம்.
காஞ்சிபுரம் பழைய இரயில்வே சாலையில் செயல்பட்டு வரும் CSI கிறித்துவநாதர் ஆலயத்தின் பாதிரியார் மீது முதல்வரின் தனிப் பிரிவுக்கு பறந்த புகார்... 14 வயது சிறுமியிடம் சில்மிஷம்... கைது செய்த போலீஸ்..!
குடியாத்தம் காவல் நிலையத்தின் அருகில் அமர்ந்து தனது தாயை காணவில்லை எனக் கூறி அழுதுக்கொண்டிருந்த சிறுவனை மீட்டு அவரது பாட்டியிடம் போலீஸார் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சோலார் பவர் பிளான்ட் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கிராம மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் அடிக்க வருவது போல வந்த முதியவர் பங்க் ஊழியரின் செல்போனை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருக்கன் துறை பகுதிகளில் கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பயிர் செய்ய முடியாத அளவில் மலடாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரபல பின்னணி பாடகி சுசிலா, நடிகர் நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம், கணபதிபாளையத்தில் பூப்பு நன்னீராட்டு விழாவுக்காக பாரம்பரிய முறையில் மாட்டுவண்டியில் சீர்வரிசை கொண்டு சென்று தாய்மாமன் அசத்திய சம்பவம் நெகிழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா நிறுவனரும் எக்ஸ் தளத்தில் உரிமையாளருமான எலான் மஸ்க் சமீபத்தில் தன்னுடைய x பதிவில் தமிழ்நாட்டின் திண்டிவனத்தை சேர்ந்த ஒருவரை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். யார் அவர்? எலான் மஸ்க் அவரை எதற்காக பாராட்டி உள்ளார் பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.