தங்கம் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதை நிரூபித்தால் தமது பதவியை ராஜினாமா செய்ய தயார்!! இல்லையெனில் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என சவால் விடுத்த துரைமுருகன்.
வீரமரணம் அடைந்தவர்கள் தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வீரர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் போராடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் அடங்கியுள்ள ஊழியர்களையும் - ஆசிரியர்களையும் கவுரவம் பார்க்காமல் நேரடியாக அழைத்துப் பேசி அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக அரசுத்துறைகள் உழலில் மூழ்கிக்கிடக்கின்றது. இதன் உச்சகட்டமாக சத்துணவு திட்ட மெகா ஊழல். இதற்க்கு உரிய விசாரணை வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு சார்பாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவது, வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கையை கையாளும் பொறுப்பினை தட்டிக் கழித்து விட்டதை உணர்த்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.