English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
  • அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!
  • ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி
  • பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..!!!
  • SII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு
  • Tamil News
  • central government

central government News

TikTok உள்ளிட்ட பிற சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை தொடரும்..!
PUBG Jan 24, 2021, 11:58 AM IST
TikTok உள்ளிட்ட பிற சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை தொடரும்..!
டிக்டோக் உள்ளிட்ட பிற சீன பயன்பாடுகளுக்கு இந்தியாவில் தடை தொடரும் என IT அமைச்சகம் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது..!
ஏழை மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் BJP அரசு: MKS
Tamil nadu Jan 22, 2021, 01:27 PM IST
ஏழை மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் BJP அரசு: MKS
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை!! 
பேரறிவாளன் விடுதலை: முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம்-SC
Perarivalan Jan 22, 2021, 12:58 PM IST
பேரறிவாளன் விடுதலை: முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம்-SC
பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையுமா?
MDMK Jan 22, 2021, 11:57 AM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையுமா?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையுமா?.. மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்!!
பராக்கிரம தின விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கொல்கத்தா பயணம்..!!
Nethaji Subash Chandra Bose Jan 21, 2021, 05:05 PM IST
பராக்கிரம தின விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கொல்கத்தா பயணம்..!!
நேதாஜி சுபஷ் சந்திர போஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களையும், அவர்களது குடும்பத்தினரை பிரதமர் மோடி கவுரவிப்பார். 
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் DA, DR, பதவி உயர்வு பற்றிய good news விரைவில்
7th pay commission Jan 21, 2021, 12:46 PM IST
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் DA, DR, பதவி உயர்வு பற்றிய good news விரைவில்
7th Pay Commission Latest மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், சரியான நேரத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என்றார். 
WhatsApp புதிய தனியுரிமை கொள்கையை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது..!!!
Whatsapp Jan 19, 2021, 10:50 PM IST
WhatsApp புதிய தனியுரிமை கொள்கையை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது..!!!
புதிய கொள்கை குறித்து வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ள மத்திய அரசு, ஒருதலைபட்ச மாற்றங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என கூறியுள்ளது. 
புதிய பாலிசி திரும்பப் பெற கோரி WhatsAppக்கு மத்திய அரசு கடிதம்
Whatsapp Jan 19, 2021, 04:06 PM IST
புதிய பாலிசி திரும்பப் பெற கோரி WhatsAppக்கு மத்திய அரசு கடிதம்
புதிய சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை வாபஸ் பெறுமாறு கேட்டு வாட்ஸ்அப்பின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
நேதாஜியின்  பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்: மத்திய அரசு
Nethaji Subash Chandra Bose Jan 19, 2021, 02:38 PM IST
நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்: மத்திய அரசு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், ”பராக்கிரம் திவஸ்” அதாவது, பராக்கிரம தினமாக,  கொண்டாடப்படும் என மத்திய கலாச்சார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
Widow Pension Scheme: அரசின் இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே
central government Jan 18, 2021, 06:19 PM IST
Widow Pension Scheme: அரசின் இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே
கணவர் இறந்த பிறகு வாழ முடியாத நிலையில், பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் நேரடி பயனைப் பெறுகிறார்கள். இருப்பினும், இந்த திட்டத்தை பயன்படுத்த, சில குறிப்பிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
7th Pay Commission: மோடி அரசு 4% DA அதிகரிக்க இருப்பதாக தகவல்..!!
7th pay commission Jan 18, 2021, 02:54 PM IST
7th Pay Commission: மோடி அரசு 4% DA அதிகரிக்க இருப்பதாக தகவல்..!!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 7 வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி (DA ) உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மல்லிகைப்பூவின் ஏற்றுமதி மையமாக மாறும் மதுரை! மத்திய அரசு ஒப்புதல்!
Madurai Jan 17, 2021, 06:46 PM IST
மல்லிகைப்பூவின் ஏற்றுமதி மையமாக மாறும் மதுரை! மத்திய அரசு ஒப்புதல்!
மத்திய அரசு மதுரையில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விருதுநகர் எம்.பி. பி.மணிக் தாகூர் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசினார். முன்னதாக, அவர் இது தொடர்பாக மக்களவைவில் பேசி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்பொருள் அமைச்சர் பியூஸ் கோயல் கடிதம் அனுப்பியிருப்பதாக மாணிக் தாகூர் தெரிவித்தார்
நன்றாக சமைக்கப்பட்ட இறைச்சி முட்டை பாதுகாப்பானது: மத்திய அரசு
Bird flu Jan 17, 2021, 12:42 PM IST
நன்றாக சமைக்கப்பட்ட இறைச்சி முட்டை பாதுகாப்பானது: மத்திய அரசு
நன்றாக சமைக்கப்பட்ட சிக்கன் மற்றும் முட்டை பாதுகாப்பானதுதான்  என கூறியுள்ள மத்திய அரசு,  கோழி விற்பனை மீதான  தடையை  பரிசீலனை செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
7 வது ஊதியக்குழு: அரசு ஊழியர்கள் மீது பணம் மழை பெய்யும்!
7th pay commission Jan 16, 2021, 03:49 PM IST
7 வது ஊதியக்குழு: அரசு ஊழியர்கள் மீது பணம் மழை பெய்யும்!
இவை பல நாட்களாக நிலுவையில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பை அரசாங்கம் தடை செய்திருந்தது. 
அஞ்சல் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு..!
Postal Exam Jan 15, 2021, 01:32 PM IST
அஞ்சல் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு..!
அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..!
வேளாண் சட்டங்களின் அமலாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது Supreme Court
Farm Law Jan 12, 2021, 02:38 PM IST
வேளாண் சட்டங்களின் அமலாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது Supreme Court
விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த திடமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு பிறக்கும் என நம்பப்படுகின்றது.
பறவைக் காய்ச்சல்: கண்காணிப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Bird flu Jan 10, 2021, 07:54 PM IST
பறவைக் காய்ச்சல்: கண்காணிப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
பறவையின் உடல்களை முறையாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்யவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி குறித்து  திங்களன்று இறுதி முடிவு
Tamil nadu Jan 8, 2021, 05:03 PM IST
தமிழக திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி குறித்து திங்களன்று இறுதி முடிவு
தமிழக அரசின் அறிவிப்பினால், நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்களுக்கு பலன் கிடைக்கும். ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வெளியீடுகளாக இவை திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளன.
டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசுக்கு இடையேயான 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கம்!
farmers protest Jan 8, 2021, 03:57 PM IST
டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசுக்கு இடையேயான 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கம்!
டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசுக்கு இடையேயான 8ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. 
Co-WIN App மூலம் எளிதாக COVID-19 தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ளலாம்: முழு விவரம் உள்ளே
Coronavirus Jan 4, 2021, 03:31 PM IST
Co-WIN App மூலம் எளிதாக COVID-19 தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ளலாம்: முழு விவரம் உள்ளே
Co-WIN செயலியில் ஐந்து மாட்யூல்கள் உள்ளன. இவை நிர்வாகி தொகுதி, பதிவு தொகுதி, தடுப்பூசி தொகுதி, பயனாளி ஒப்புதல் தொகுதி, மற்றும் அறிக்கை தொகுதி ஆகியவையாகும்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • 2 ஆயிரம் ரூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்! 64 மெகாபிக்சல் கேமரா!
    Realme

    2 ஆயிரம் ரூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்! 64 மெகாபிக்சல் கேமரா!

  • BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி! 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்!
    BSNL
    BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி! 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்!
  • SBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
    State Bank of India
    SBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
  • BSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்!!
    BSNL Republic Day Offers
    BSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்!!
  • தேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா?
    Washington Sundar
    தேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா?
  • SBI ஐ விட அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் விவரம்! முழு விவரம் இங்கே படிக்கவும்!
    Saving Account
    SBI ஐ விட அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் விவரம்! முழு விவரம் இங்கே படிக்கவும்!
  • Jio அட்டகாசமான திட்டம்! 1 முறை ரீசார்ஜ் செய்து, ஆண்டு முழுவதும் இந்த சலுகை பெறுங்கள்!
    Jio
    Jio அட்டகாசமான திட்டம்! 1 முறை ரீசார்ஜ் செய்து, ஆண்டு முழுவதும் இந்த சலுகை பெறுங்கள்!
  • இனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்!!
    National Voter's Day
    இனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்!!
  • Republic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி
    Republic Day
    Republic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி
  • ’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாரா?
    Viral
    ’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாரா?
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.