Aadhaar Enabled Biometric Attendance System: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருவதற்கு முன்பே ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PM KISAN 17th Installment update: வாரணாசியில் நாளை (18 ஜூன் 2024) நடைபெறும் நிகழ்வின் போது 9.26 கோடி பயனாளி விவசாயிகளுக்கு பிரதமர் ரூ.20,000 கோடியை வழங்குவார் என இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pradhan Mantri Awas Yojana: வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல மத்திய அரசின் PMAY திட்டம் உதவுகிறது. நிலம் வைத்து இருப்போர் வீடு கட்ட அரசு நிதியுதவி வழங்குகிறது.
GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதி என்பது நாட்டின் கோடிக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய சேமிப்புக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 6% மற்றும் அதிகபட்சம் 100% வரை டெபாசிட் செய்யலாம்.
Ration Card Aadhar Card Link : அரசு வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தில் பலன்களைப் பெற, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது
செயற்கைக்கோள் அடிப்படையிலான மின்னணு கட்டண வசூலை நாட்டில் தொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டத்தை (Global Navigation Satellite System - GNSS) அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நிறுவ திட்டமிடப்பட்டு வருகிறது.
Richest Minister In PM Modi Govt 3.0: டாக்டர் சந்திரசேகர் பெம்மாசானி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூரில் (ஆந்திரப் பிரதேசம்) மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெம்மாசானி வெற்றி பெற்றார்.
Driving Licence Rules Changed: புதிய விதிகளின் படி, ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்படும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) சமீபத்தில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான செயல்பாட்டில் மாற்றங்களை அறிவித்தது.
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஜூலை முதல் அதிகரிக்கவுள்ளது.
Reserve Bank of India: ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சமீபத்தில் 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி 2024 முதல் அமலில் இருக்கும்.
GST Revenue Collection: 2024 ஏப்ரல் ஏமாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொடர்பான ஏப்ரல் மாத புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது வரை இல்லாத சாதனை அளவை எட்டி, புதிய நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் அடிப்படையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது.
PM Mudra Yojana: பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயம் அல்லாத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன்களை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும்.
Central Govt's Rooftop Solar Scheme:மத்திய அரசின் சோலார் மின் திட்டத்தின் கீழ் 300 யூனிட் இலவச மின்சாரத்தை மத்திய அரசு வழங்கத் தொடங்கியுள்ளது. வீடுகளின் கூரையில் சோலார் தகடுகளை அமைக்க சுமார் ஒரு கோடி குடும்பங்களுக்கு தலா ரூ78,000 வரை மானிய உதவியும் கிடைக்கும்.
New Rules April 2024: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உங்கள் வருங்கால வைப்பு நிதிக்கான தானியங்கி பரிமாற்ற முறையை ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.