Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Life Insurance Policy: மத்திய அரசால் வழங்கப்படும் தனிநபர் காப்பீட்டு திட்டம் தான் பிரதம மந்திரி ஜோதி பீமா யோஜனா. இந்த திட்டத்தில் சேரும் தனி நபர் ஒருவர், ஆண்டு ப்ரிமியமாக ரூபாய் 436 செலுத்தி இரண்டு லட்சம் மதிப்பிலான காப்பீடை பெறலாம்.
LIC Employees Salary Hike: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். ஆகையால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே எல்ஐசி ஊழியர்களுக்கு மோடி அரசு இந்த பெரிய பரிசை வழங்கியுள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற மூன்று சக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றின் பதிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன அவுஷதி திட்டம் என்னும் மக்கள் மருந்தகத் திட்டத்தின் கீழ், நீங்களும் மருந்து கடை திறந்து, மலிவு விலை மருந்துகளை விற்று லாபம் பெறலாம்.
Citizenship Amendment Act: CAA என்பது குடியுரிமை வழங்குவதற்கான சட்டம், இது குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல. இந்த சட்டத்தின் காரணமாக, எந்த ஒரு இந்திய குடிமகனும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள்.
DA Hike Calculator as per 7th Pay Commission: மத்திய அரசு அகவிலைப்படியை 4% அதிகரித்து, அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 50% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை பெறுவார்கள்.
Rooftop Solar Scheme: மத்திய அரசின் சோலார் மின் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் சூரிய மின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Bank Employees: வங்கி ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் 35 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை உண்டு. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்த்யோதயா ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.
PM Svanidhi Yojana Loan Details : உத்தரவாதம் இல்லாமல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கும் இந்த பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா திட்டம்...
Instant Loan Apps: போலி நிறுவனங்கள் சில, செயலிகளை உருவாக்கி, உடனடி கடன் கொடுக்கிறேன் எனக்கூறி, அப்பாவி மக்களை ஏமாற்றும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.