யூ-ட்யூப் நெகட்டிவ் விமர்சனங்களால் ஓடாத சினிமாக்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதன் தற்போதைய அப்டேட் என்ன என்பதை பார்க்கலாம்
Dhanush Filed Case: ஆவணப்படத்தில் அனுமதியின்றி திரைப்பட படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்திய விவகாரத்தில், நயன்தாரா, நெட்பிளிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர தனுஷ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ECI About AIADMK Two Leaves Symbol: இரட்டை இலை தொடர்பான வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி - ஷர்ட் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Tamil Nadu News: வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி. வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி ஆர். சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Latest News Updates: அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கின் மறுவிசாரணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Nadu Latest News Updates: சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Felix Gerald Bail: சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிப்பரப்பியதாக கைதான பத்திரிகையாளர் ஃபெலிக் ஜெரால்டுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tamil Nadu Latest News: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்கின்றனர்.
சவுக்கு சங்கர் என்னவெல்லாம் செய்யமாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் எப்படி நடத்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Housing Board Bribe Case: உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடியும் வரை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்.
ED Case Dismissed By MHC: ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.