சனி தேவரை மகிழ்விக்க செய்ய வேண்டியவை: மக்கள் பொதுவாக சனி தேவரை ஒரு கொடூரமான தெய்வமாக கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அது அப்படி இல்லை. அவர் அனைவரையும் உண்மையான நண்பர்களாக நடத்துகிறார்.
குரு ராகு மற்றும் கேதுவின் சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள தோஷத்தின் பாதிப்பு என்ன, அதை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு காதல் துணை கிடைக்காமல் வாடுகிறீர்கள் என்றால், அது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் பலவீனமான நிலையின் காரணமாகும். நீங்கள் விரும்பிய துணை உங்களுடன் இணைய வேண்டும் என விரும்பினால், நீங்கள் கிருஷ்ணரையும் ராதையையும் வணங்க வேண்டும்.
தங்கம் விலையுயர்ந்த ஆபரணமாக கருதப்படுவதால், அவற்றை எல்லோரும் அணிவதை விரும்புகின்றனர். ஆனால் ஜோதிடத்தில் குறிப்பிட்ட சிலருக்கு தங்கம் அணிவது என்பது கூடாத ஒன்றாக இருக்கிறது.
Rahu Ketu Dosha Remedies: நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் ஆகும். எப்போதும் வக்ர நிலையில் இயங்கும் இந்த இரண்டு கிரகங்களும் பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. இரண்டுளும் ராசி மாற ஒன்றரை ஆண்டு காலம் எடுக்கின்றன. சாயா கிரகங்களான இந்த இரண்டு கிரகங்களும் அக்டோபர் 30, 2023 அன்று மீன ராசியில் நுழைகின்றன..
Thai Amavasai 2023: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு பிறகு, சனீஸ்வரர் தனது சொந்த ராசியான கும்பத்திற்கு சஞ்சாரம் செய்த 4 நாட்களிலேயே வரும் அமாவசை சனிக்கிழமை நாளில் வருவது கூடுதல் சிறப்பு
சனியின் தீய பார்வை வாழ்க்கையை அழிக்கிறது. ஏழரை நாட்டு சனியினால் பாதிக்கப்பட்ட அந்த ராசிக்காரர்கள் பொருளாதார, உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் தான்ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை என்ற பெயரைக் கேட்டவுடன் மக்கள் மனதில் ஒரு பயம் ஏற்படுகிறது.
Astro Remedies: தை அமாவாசை மற்றும் சனி அமாவாசை என கூடி வரும் வரும் 12ம் தேதி அன்று , சில தானங்களை அளித்தால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
2023 ஏப்ரல் மாதத்தில் குருவும் ராகுவும் மேஷ ராசியில் இணையுல் நிலையில், இந்த இரு கிரகங்களும் 6 மாதங்கள் அங்கு தங்கப் போகிறார்கள். இந்நிலையில் குரு சண்டாள யோகம் உருவாகி வருகிறது.
சனிப்பெயர்ச்சி 2023: கருமை நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள் காரகன் என கூறப்படுகிறார். இவர் நீதிக் கடவுள். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தருகிறார்.
கடன் தொல்லை என்பது வாழ்க்கையில் நிம்மதியை குலைத்து விடும். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல துன்பங்களுக்கு கடன் தொல்லை தான் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.
ஜோதிடத்தில் ராகு-கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படும். ராகு - கேது கிரகங்கள் பெரும்பாலும் கெடு பலன்களை மட்டுமே தரக்கூடியவை என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மட்டும் வலுவாக இருந்தால் போதும், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய அறிவாற்றலின் மூலமாகத் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வெற்றிகளை குவித்து விடுவார்.
Planets Transit on November 13: நவம்பர் 13ம் தேதி 2 கிரகங்கள் ராசி மாறப் போகின்றன. செவ்வாய் மற்றும் புதன் கிரகங்களின் ராசி மாற்றத்தால் புன்னகைக்கப் போகும் ராசிகள் இவை
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அதிபதி. ஜாதகத்தில் செவ்வாய் வலுவான நிலையில் இருந்தால், வேலையில், தொழிலில் வெற்றி, செல்வம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
சனி தோஷம் நீங்கவும், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும் உங்கள் ராசியின் படி, எந்த வகையிலான பரிகாரங்கள் உங்களுக்கு பலனளிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Angarakha Dosha: ஜாதகத்தில் செவ்வாய் லக்னம், நான்காம் வீடு, ஏழாம் வீடு, எட்டாம் வீடு, பன்னிரண்டாம் வீடுகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும்
Punarphoo Dhosha: ஒருவரின் ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தாலும், பரிவர்தனை பெற்றாலும், சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி இருந்தாலும், அல்லது சம சப்தம பார்வை பெற்றாலும் புனர்ப்பு யோகம் ஏற்படுகிறது
சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் உருவாகும் நீச பங்க ராஜயோகம் காரணமாக சில குறிப்பிட்ட ராசிகள் வெற்றிகளை குவிப்பார்கள் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.