தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25 அன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில், இதனால் உருவாகும் சதுர்கிரஹி யோகம் 3 ராசிகளுக்கு அசுப பலன்களை தருகிறது.
சர்க்கரை நாம் காலையில் விழித்தெழும் போது பருகும், காபி அல்லது தேநீரில் இனிப்பை சேர்ப்பது செய்வது மட்டுமின்றி, வாழ்வில் விடாது துரத்தும் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும்.
லக்ஷ்மி நாராயண யோகம்: ஜோதிட சாஸ்திரத்தில் லக்ஷ்மி நாராயண யோகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் இந்த யோகம் உருவாகிறது.
வாழ்க்கையில் சிலர் என்ன செய்தாலும் வெற்றி அடைய முடியாமல், துன்பம் நிறைந்ததாக இருக்கும். பண வரவு தடைபட்டு, பொருளாதார நெருக்கடி உண்டாகும். பண கஷ்டம் நீங்க பகவான் மஹாவிஷ்ணுவிற்கு உகந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். வியாழக்கிழமை செய்யும் பரிகாரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும்.
கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் அக்டோபர் 17 ஆம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த சஞ்சாரத்தால் 5 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தொடங்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
வார ராசிபலன்: அக்டோபர் இரண்டாவது வாரத்தில், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள் நஷ்டத்தை சந்திக்கலாம் என்பதால், கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
கலியுகத்தில் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது. அனுமனின் திருநாமத்தை சொல்லி வழிபட்டாலே துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
ஜாதக தோஷத்தினாலும், கிரக நிலைகளாலும் சிலருக்கு பிரச்சனைகள் விடாமல் துரத்திக் கொண்டிருக்கும். வாழ்க்கையில் அல்லப்படுபவர்கள், வியாழன் அன்று செய்யப்படும் சில ஜோதிட பரிகாரங்களை செய்தால், மலை போல் வரும் பிரச்சனைகள் பனி போல் நீங்கி விடும்.
Venus Transit: வாழ்க்கையில் சகல சௌபாக்ய யோகங்களையும் தரவல்லவர் சுக்கிரன். திருமண பந்தத்துக்கு காரணமானவர் என்பதால் இவருக்கு களத்திர காரகன் என்ற அந்தஸ்தும் உண்டு.
குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் உண்டாகிறது. ஜாதகத்தில் சண்டள யோகம் பலமாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும்.
செவ்வாய் கிரகம் பலம், வீரியம், பலம் ஆகியவற்றுக்கு காரணமான கிரகம். செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி புதன்கிழமை, தனது ராசியான மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறினார். இந்நிலையில், அக்டோபர் 16 அன்று மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.
வார ராசிபலன்கள் (26 செப்டம்பர் முதல் அக்டோபர் 2 வரை): நவராத்திரியின் முதல் நாளிலிருந்து புதிய வாரம் தொடங்குகிறது. இந்நிலையில் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் ஆன பலன்களை அறிந்து கொள்ளலாம்.
வார ராசிபலன்கள் (26 செப்டம்பர் முதல் அக்டோபர் 2 வரை): நவராத்திரியின் முதல் நாளிலிருந்து புதிய வாரம் தொடங்குகிறது. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் வார ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரும் விரும்புவார்கள். அதற்கு சில விஷயங்களுக்காக பணத்தை செலவிட சிறிதும் தயங்க கூடாது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.