Mars Retrrograde Effects: செவ்வாய், தற்போது வக்ர கதியில் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், சனி பகவான் வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு மாறியுள்ளார். இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சியும் 4 ராசிகளுக்கு சுப பலன்களைக் கொடுக்கும்
இந்து மதத்தில் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ராசிகளைப் போலவே, நட்சத்திரத்தை வைத்து, ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரது தன்மைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Mercury Transit Today: இன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் புதனின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். சூரிய கிரகணத்திற்கு பிறகு நடைபெறும் இந்த பெயர்ச்சியில், புத்திக் காரகரான புதனின் நல் ஆசியைப் பெற செய்ய வேண்டிய எளிய மற்றும் சுலபமான பரிகாரங்கள்
Mercury Transit Today: இன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் புதனின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். சூரிய கிரகணத்திற்கு பிறகு நடைபெறும் இந்த பெயர்ச்சியில், புத்திக் காரகரான புதனின் நல் ஆசியைப் பெற செய்ய வேண்டிய எளிய மற்றும் சுலபமான பரிகாரங்கள்
புதன் கிழமையில் சில சிறப்பு பரிகாரங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் தீரும் என்று ஆன்மீக நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இதனுடன், உடல்நலக் கோளாறுகள், நிதி பிரச்சனை உட்பட பல வகையான பிரச்சனைகளும் விலகும்.
சூரியனும், சுக்கிரனும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், புதனும் துலாம் ராசிக்கு செல்வதால் ஏற்படும் இந்த கிரக சேர்க்கையினால், சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் சமீபத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் பிரவேசித்தார். துலாம் ராசியில் சூரிய பகவான் சுப பலன்களை வழங்குவதில்லை என்கின்றனர் ஜோதிடர்கள்.
வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இல்லாதாவர்கள் இருக்க முடியுமா என்ன... உங்களுக்கும் சொந்த வீடு வாங்கும் ஆசை இருந்தால், வாராஹி அம்மனை நினைத்து ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
வில்வ இலைக்கு பலவிதமான முக்கியத்துவம் உள்ளது. வில்வ இலைகளின் மூன்று கூறுகள் இந்து கடவுளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது.
உலகில் யார் செல்வத்தைப் வேண்டாம் என சொல்வார்கள். இந்த வகையில், தனது வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க ஒருவர் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி உழைத்தாலும், சில சமயங்களில் பலன் இருப்பதில்லை.
Astro Remedies: பரிகாரங்கள் செய்யும்போது கட்டாயம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் பரிகாரத்திற்கு பலன் இல்லாமல் போய்விடும்
செல்வத்தையும் சிறப்பையும் தருபவரான சுக்கிரன் அக்டோபர் 18ஆம் தேதி துலாம் ராசியில் பிரவேசிக்கப் போகிறார். மறுபுறம், கிரகங்களின் அதிபதியான புதன் கிரகம் அக்டோபர் 26 ஆம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது.
சூரிய குடும்பத்தின் கிரகங்களின் நிலைகள் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், சுக்கிரன், 2022 அக்டோபர் 18ம் தேதி அன்று துலாம் ராசிக்குள் நுழைவதால் சிறப்பான பலன்களைப் பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.