Lord Shani Prayers: சனீஸ்வரர் அசுப கிரகமாக இருந்தாலும் அவரின் அருட்பார்வையைப் பெற சில வழிகள் உள்ளன. இப்படி வழிபட்டால் சனீஸ்வரரின் பூரண கடாட்சத்துடன் வாழ்க்கை சிறக்கும்
Sun Transit 2022: கிரகங்களின் அரசனான சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் ஆவணியில் சூரிய பகவானின் மாற்றத்தால் மகிழ்ச்சியில் திளைக்கவிருக்கும் ராசிகள் இவை...
ஜாதகத்தில் ராகுவும் செவ்வாயும் ஒரே வீட்டில் இருந்தாலோ அல்லது ராகுவும் செவ்வாயும் எதிர் எதிராக இருந்தாலோ அங்காரக யோகம் உருவாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
திங்கட்கிழமை, பிரதோஷ நாட்கள் சிவன் வழிபாட்டுக்கு விசேஷமான நாள், மிகவும் உகந்த நாள் என்பது ஆன்மீக நம்பிக்கை. சிவனின் அருளைப் பெறுவதற்காக பெரும்பாலானோர் திங்கட்கிழமை விரதம் கடைப்பிடிக்கின்றனர்.
தனுசு, மகரம், கும்பம், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சில பரிகாரங்களை செய்து வந்தால், சனி தசை மற்றும் ஏழரை நாட்டு சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.
Pithru Darppan on Aadi Amavasya: முன்னோர்களுக்கான கடமையாக கருதப்படும் அமாவசை தர்ப்பணம் தமிழகம் முழுவதும் அடாத மழைக்கு நடுவிலும் விடாது நடைபெற்று வருகிறது.
Aaddi Amavasai: ஜாதகத்தில் பித்ரு தர்ப்பணம் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் இழந்து காணப்பட்டால் அவர்களின் நல்வாழ்க்கைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் சரியான பரிகாரமாக இருக்கும்
Sun transit: சூரிய பகவான், சந்திர பகவானின் ராசியான கடக ராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதம் இது. சூரியனுக்கும் ஆடி மாதத்திற்கும் உள்ள முக்கியத்துவம் இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
Zodiac Compatibility for Life Partner: ஜோதிடத்தில், ராசியின் அடிப்படையில் இரு ராசிக்காரர்களுக்கும் இடையில் மனது எந்த அளவிற்கு ஒத்துப் போகும் என்பதைக் கூறலாம்.
சிவனின் கண்ணீர் துளிகளால் ருத்ராட்சம் உற்பத்தியாகிறது என்பது ஐதீகம். சிவனுக்கு பிரியமான ருத்ராட்சத்தினால் பல நன்மைகள் உள்ளன. இன்று நாம் ஏக முகி ருத்ராட்சத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
Venus Transit 2022: ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, செல்வம், புகழ், மதிப்பு, மரியாதை என அனைத்தும் வந்து சேரும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Guru Purnima 2022: ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றது. அதன்படி 2022, ஜூலை 13ம் தேதி அதாவது இன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.