சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மது ஒழிப்பு வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆட்சியில் அதிகாரப்பகிர்வு என்ற ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்திருப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Vijay Tamilaga Vetri Kalagam: கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்த விஜய் தற்போது தனது கட்சியின் கொள்கைகளை மாநாட்டில் அறிவித்துள்ளார்.
சில ஆண்டுகளாக இயற்கை இடற்பாடுகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்காமல் பாரபட்சம் காட்டி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பேட்டியளித்த அவர், பாஜக அல்லாத 10 மாநிலங்களில் ஆளுநர் பதவியை பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
Navya Haridas: வயநாடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட உள்ளார். அவரை பற்றிய கூடுதல் விவரங்கள்.
Tamil Nadu Latest News: தமிழ்த்தாய் வாழ்த்தில் குறிப்பிட்ட வரியைப் பாடாமல் விட்டதற்கு, தனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்குச் சில கேள்விகளை எழுப்புவதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Election Commission Of India: இன்று நடைபெற்ற ஹரியானா தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
ஹரியானா தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் 2 மணி நேரம் விவரிக்கப்படாத வகையிலான காலதாமதம் காணப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
Haryana Election: ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Haryana Assembly Election: ஹரியானாவில் களச்சூழல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும், அவற்றை முறியடித்து பாஜக வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.
Assembly Election 2024 Result Update: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
Haryana, Jammu and Kashmir Election Result 2024: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காங்கிரஸ் கூட்டணிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Haryana State Election Results 2024: ஹரியானா தேர்தல் களத்தில் பல கட்சிகள் போட்டியில் இருந்தாலும், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கிறது. யாருக்கு வாய்ப்பு பார்ப்போம்.
CPIM Condemnation Modi Govt: மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.