கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் அதிகார பசிக்கும், ஆணவத்திற்காகவும் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என சேவாக் பேசியிருப்பது கவுதம் காம்பீரை மறைமுகமாக சாடியிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு அவரது தலைக்கு கூடுதல் விலையையும் அறிவிக்க தயாராக இருப்பதாக சாமியார் ஒருவர் மீண்டும் சர்ச்சையாக பேசியிருக்கிறார்.
அமைச்சர் சேகர் பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
அண்ணாமலை கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நக்கலாக கூறியது பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தன்னுடைய டீ சர்ட்டாவது விளையாட்டடும் என பெருந்தன்மையோடு நடந்திருக்கிறார் சஞ்சு சாம்சன்.
இந்தியாவில் விளையாடும் பாகிஸ்தான் அணிக்கு, முஸ்லீம்கள் ஆதரவு கொடுப்பார்கள் என அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ராணா நவீத் உல் ஹசன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
Amogh Lila Das: விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்தும் இஸ்கான் துறவி ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நாடாளுமன்ற தேர்தலில் அனுதாபத்தைதான் ஏற்படுத்தும். அமைச்சரின் கைதால் கொங்கு மண்டலமே கொதித்து போய் உள்ளதாக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டையில் மணல் கடத்தியவர்களை விடுவிக்குமாறு திமுக எம்எல்ஏ வலியுறுத்தியதை மறுத்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக இருவரும் பேசிக் கொண்ட ஆடியோ இப்போது வெளியாகியுள்ளது.
Krunal Pandya: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் பேட்டிங்கில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த குருணால் பாண்டியா 49 ரன்கள் அடித்திருந்தபோது திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஓசூரில் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் கருமுட்டையை விற்றதாக கூறி அவரது குடும்பத்தினர் கருத்தரிப்பு மைய மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.