தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொண்டி அருகே நாரேந்தல் கிராமத்தில் 3 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேர்த்துக் கொள்ள நீதிபதி உத்தரவு வழங்கியபோதும் அந்த உத்தரவை மீறி சேர்த்து கொள்ளாமல் இருந்து வரும் கிராம தலைவர் உட்பட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sandy Hook vs Alex Jones: போலிச் செய்திகள் தொடர்பாக அமெரிக்காவில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவருக்கு, $965 மில்லியன் அதாவது, இந்திய மதிப்பில் 79,39,49,40,750 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு அமெரிக்காவில் உள்ள நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Rajiv Gandhi assassination case: 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன். மீண்டும் வேலூர் நீதிமன்றத்தில் 29-ம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாய்த்துகளுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே விஷம் கொடுத்து மகளை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் அபாரதம் விதித்தும் கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.
Constitutional Consequences to Thailand PM: எட்டு ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருக்கக்கூடாது என்ற மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதமரை சஸ்பெண்ட் செய்தது: இது தாய்லாந்து நாட்டு பிரதமரின் கதை
Non Bailable arrest Warrant to Nithyananda: சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நித்யானந்தவிற்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பித்தது நீதிமன்றம்
Meera Mithun: பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Nadu News: அதிமுக பொதுக் குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Court on Yaanai Movie: யானை திரைப்படத்தில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாக காட்டியுள்ளதாகவும், மீனவர்கள் கூலிப்படையினராகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் புகார்.
Demand for Execution of Killer to Live Telecast: பெண்ணை கொன்றவருக்கான மரண தண்டனையை தொலைகாட்சியில் நேரலையாக ஒளிபரப்ப கோரும் நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு கடிதம்
Twitter vs Elon Musk: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் இடையிலான சட்ட மோதல் அக்டோபருக்கு ஒத்தி போடப்பட்டுள்ளது, பிப்ரவரியில் விசாரிக்கவேண்டும் என்ற மஸ்கின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.