விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மாணவராக திமுகவில் பணியாற்றியவர் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், திமுகவையும் பிரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்தை சினிமா சூட்டிங்போல நடிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
Republic Day: 1947ஆம் ஆண்டு ஆகத்து 15ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தது. ஆனால், அதற்கு 16ஆண்டுளுக்கு முன்பே, இந்தியா, 'விடுதலை நாளை' மிகச்சிறப்பாக கொண்டாடியிருக்கிறது என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.
நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்படும் எனவும், அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்படத் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய ஜனநாயக படுகொலையையும், தனி மனித சுதந்திரத்தையும் பறிக்கின்ற வகையிலே மனித உரிமை மீறலையும் திமுக கையிலே எடுத்திருக்கிறது -ஓபிஎஸ், இபிஎஸ் குற்றச்சாட்டு.
செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசிய தலிபானின் மூத்த உறுப்பினர், இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சி பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.
இந்தியாவுக்கு எதிராக இஸ்ரேலிய பெகாசஸ் உளவு சாப்ட்வேர் பயன்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் "நாட்டின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியனன்மென் சதுக்கம் படுகொலை (1989 Tiananmen Square protests) நினைவு நாள் இன்று. சீனாவில், 1989 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று மனிதநேயம் கொல்லப்பட்டது.
தனது புதிய புத்தகமான 'Because India Comes First'' என்ற புத்தக வெளியீட்டில் பேசிய மாதவ், "அரசியல் சாராத" மற்றும் "அரசு சாரா" சக்திகளால் ஜனநாயகம் புதிய சவால்களை எதிர்கொள்கிறது என்றார்.
அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம். மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனி நாயகமாக மாறிவிடும். அதை ஒழிக்கும் வரையில் ஓய மாட்டேன் என கமல் தெரிவித்துள்ளார்.
'சிதம்பரத்தை தண்டனை கைதியாக்கி, சிறைக்கு அனுப்பினால் மட்டுமே, ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்' என பாஜக தேசய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார்!
மாநிலங்களவையின் 250 வது அமர்வு இன்று தொடங்கியது. அப்பொழுது பிரதமர் மோடி என்சிபியை பாராட்டினார். இது மகாராஷ்டிராவின் சமீபத்திய அரசியலுடன் இணைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.
பாலாசாகேப் தாக்கரே இன்று உயிருடன் இருந்திருந்தால், பாஜக இப்படி தைரியமாக இருக்குமா? என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ரோஹித் ராஜேந்திர பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.