திராவிட முன்னேற்ற கழகம் என்கிற ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் தவெக தலைவர் விஜய் என்று தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest News: மக்கள் நம் பக்கம்.. மாற்று முகாம் கலக்கம் என உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் -முதல் அமைச்சர் மு.க, ஸ்டாலின்
TN News Latest Updates: ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டியின் சிலைகள் உடைக்கப்பட்டதை போன்று தமிழ்நாட்டில் உங்களுக்கும் (கலைஞர் சிலைக்கும்) அதே நிலை ஏற்படலாம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் பங்கேற்க உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜயும் பங்கேற்க உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்கள், புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் போட்டியாளராக முடியாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 10.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடும், 31 லட்சம் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் தொழில் முனைவோருக்கான குறைதீர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்
TN Government School Latest News: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
Tamil Nadu Latest News Updates: விஜய் வந்துவிட்டால் உடனே எதுவும் மாறிடாது எனவும் தமிழகத்தில் தேர்தல் என்றால் திமுக - அதிமுக மட்டும்தான் என பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் பேசி உள்ளார்.
Tamil Nadu Latest News Updates: பிராமணர்களுக்கான தனிச்சட்டம் கோரிக்கை குறித்த போராட்டத்தின் போது நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
Tamil Nadu News Latest Updates: புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என பேசுகிறார்கள் என்றும் திமுக. அரசை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மது ஒழிப்பு வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று கூறும் விஜய் பல ஊழல்களை செய்திருப்பதாக சோசியல் மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்
விஜய் அரசியல் புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், விஜய் கட்சி தொண்டர்கள் தற்போது அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இளைஞர் தலைமுறை தடுமாறும் தலைமுறை என்றும், அதைப் பக்குவப்படுத்துவது நமது கடமை என்றும் திமுக நிர்வாகிகளுக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.