எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதிமுகவில் இருந்து பல குட்டிகள் திமுகவில் இணைந்த நிலையில் அதனை கண்டு பொறுக்க முடியாத எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சிக்கு எதிராக பொய் மூட்டையை அவிழ்த்து விடுவதாக குற்றச்சாட்டியுள்ளார்.
EPS Appeal in Court Hearing: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
O Panneerselvam Latest Updates Today: கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான் -ஓ. பன்னீர் செல்வம்.
ஓ.பன்னீர்செல்வம் திருந்திவிட்டார் ஆனால் எடப்பாடி பழனிசாமி திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அக்கட்சியின் பொதுக்குழுவின் பேசினார்.
நான் ‘சாஃப்ட்’ முதலமைச்சர் அல்ல என்றும், சர்வாதிகாரி என்றும், வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் முதலமைச்சர் இறங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்களே ஆன சூழ்நிலையில் இதுவரை 20,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.