Healthy Breakfast Foods: பலரும் காலை உணவை புறக்கணித்து வருகின்றனர். இவை ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். காலையில் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Madhampatty Rangaraj: சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். இவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்போம்.
High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தினசரி உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மோசமான உணவு பழக்கம் அவர்களது உடல்நிலையை மோசமாக்கும்.
Baking soda: பேக்கிங் சோடாவின் சில நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொண்டு இருப்போம். அதே சமயம் அதனை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் அடிக்கடி உங்கள் குடும்பத்துடன் காரில் பயணம் செய்பவராக இருந்தால், அதுவும் குறிப்பாக சிறு குழந்தைகள் உங்கள் குடும்பத்தில் இருந்தால் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
Unhealthy Part Of Chicken: சிக்கன் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் கோழியின் ஒரு பகுதி உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. அவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
நாம் சாப்பிடும் உணவு தான் நமது தோற்றம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை முடிவு செய்கின்றன. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயதான தோற்றத்தை தடுக்கலாம்.
சமையலறையில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக பிரஷர் குக்கர் மாறிவிட்டது. பிரஷர் குக்கரில் எளிதாக சமைத்து விடலாம். நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் வேலையெல்லாம் சுலபமாக முடிந்து விடும்.
இரவில் நன்றாக தூங்க வேண்டும் என்றால் நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும். இரவில் நன்றாக தூங்க என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Best Time For Walk in Morning: காலையில் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் நடந்தால் தான் அது கலோரிகளை எரிக்க முடியும்.
புரத உணவுகள் என்று வரும்போது கோழி மற்றும் முட்டை இரண்டும் பெரும்பாலும் புரதம் நிறைந்த உணவுகளாக உள்ளன. ஆனால் இந்த இரண்டில் எதில் அதிக சத்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Uric Acid Control: இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். இது அதிகரித்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.