IPL 2025 Mega Auction: வரும் ஐபிஎல் 2025 தொடரில் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி வலுவாகியிருக்கும் நிலையில், பிசிசிஐயிடம் சிஎஸ்கே வைத்த பிரத்யேக கோரிக்கை குறித்து இங்கு காணலாம்.
MS Dhoni, IPL 2025 : அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவது என்பது ஐபிஎல் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து இருக்கிறது என எம்எஸ் தோனி அறிவித்துள்ளார்.
IPL 2025 Mega Auction: 10 ஐபிஎல் அணிகளுக்கும் ஒவ்வொரு கருத்துகள் இருக்கின்றன. எனவே, ஒட்டுமொத்தமாக ஆலோசனை மேற்கொண்டு மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளிவரலாம்.
Rohit Sharma IPL 2025 Mega Auction: ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி மெகா ஏலத்திற்கு முன் விடுவிக்கும் என கூறப்படும் நிலையில், அவரை அணியில் எடுக்க காத்திருக்கும் 5 அணிகள் குறித்து இங்கு காணலாம்.
மெகா ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை வரும் ஜூலை 31ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
IPL Mega Auction: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
RCB Latest News : ஐபிஎல் 2025 ஏலத்தில் ஆர்சிபி அணி ரீட்டெயின் செய்யும் பிளேயர்களை ஓரளவுக்கு இறுதி செய்துவிட்ட நிலையில், மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோர் இம்முறை அந்த அணியில் இருந்து வெளியேறுகிறார்கள்.
Virat Kohli, RCB ; ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக ஆர்சிபி அணியில் இருந்து விராட் கோலி விலகும் செய்தி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஎல் ராகுல் எல்எஸ்ஜி அணியில் இருந்து விலக உள்ள நிலையில் எந்த அணி அவரை குறைவைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Rishabh Pant: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு (CSK) வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Cricket Latest News Updates: டெல்லி கேப்பிட்ல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகிய நிலையில், அந்த இடத்திற்கு வரப்போவது யார் என்பது உறுதியாகி உள்ளது.
Ruturaj Gaikwad Wicketkeeping Video: சிஎஸ்கே அணியில் தோனிக்கு பின்னர் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் உள்நாட்டு போட்டி ஒன்றில் தோனியை போல் விக்கெட் கீப்பிங்கும் செய்வது வைரலாகி வருகிறது.
Glenn Maxwell In Ipl 2025: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணிகளும் யாரை தக்க வைப்பது, யாரை விடுவிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.