அப்போலோ மருத்துவமனையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை ஓரிரு முறை மட்டுமே பார்த்ததாகவும், அதுவும் கண்ணாடி வழியாகத்தான் எனவும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி கூறியுள்ளார்.
நடிகர் அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயராகிறார் என்றே நினைக்கின்றேன் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.
விசாரனையில் கால அவகாசம் தேவை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
வேதா நிலையம் விவகாரத்தில் அதிமுகவுக்கு தோல்வி! மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி... பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை என குட்டு வைத்தது நீதிமன்றம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழகத்தின் சார்பில் தற்போது மாநிலங்களவை பிரதிநிதியாக இருந்த ஒரே ஒரு இஸ்லாமியர் முகமது ஜான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா ஜெயலலிதாவின் ஆலயத்தில் பிரகார தெய்வங்களாக பாஜக கட்சியினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு நாட்களில் முன்னாள் முதலமைச்சர்ஜெயலலிதா தொடர்பான மூன்று முக்கிய இடங்கள் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இரு நினைவிடங்கள், மதுரையில் இரு கோவில், இனி அம்மா ஜெயலலிதா அன்னையாகிவிட்டார்
“தலைவி” படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்துள்ள அரவிந்த் சுவாமியின் புதிய ஸ்டில்களை வெளியிட்டு தலைவி பட தயாரிப்பாளர்கள் MGR நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
MGR: இதய தெய்வமாக புகழ் பெற்று தமிழகத்தை என்றுமே ஆளவந்தான் என்று பெயர் பெற்று சரிதிரம் படைத்து, கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் இந்த பொன்மனச் செம்மல்...
மதுரையை ஆட்சி புரியும் அன்னை மீனாட்சிக்கு கோவில் இருப்பதைப் போல், தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவுக்கு ஆலயம் உருவாகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இனிமேல் ஆலயத்தில் வணங்கப்படுவார்
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா (Jayalalithaa) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சுமார் 75 நாள் அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி இரவு காலமானார் (Jayalalithaa Died).
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.